| வியா., 25 அக்., 2018, பிற்பகல் 8:21 | |||
Vijay Kumar Thangappan சீனி. மாணிக்கவாசகம் உடன்.
# Hassan_மாவட்டம் - # கர்நாடகா -
# Hebbar_பார்பணர்கள்
Hoysala மன்னன் Vishnu vardhan இவன் ஆரம்ப காலத்தில் சமணராக இருந்தவன். அவனுடைய மகளை குணப்படுத்தி, அரசனை வைணவனாக மாற்றியவர்
# ஸ்ரீஇராமானுஜர் ..
அப்போது சோழநாட்டை ஆண்டவன் முதலாம் குலோத்துங்க சோழன்.
# Vishnuvardhanக்கும் , # சோழர்களுக்கும் பல ஆண்டுகளாக வரலாற்று பூசல்கள் உண்டு.
# தெலுங்கு_குலோத்துங்கன் ஒரு
# சைவன், இவன் காலத்தில் தான்
# இராமானுஜன் வாழ்ந்து இருக்கவேண்டும்.
# சோழனின்_அச்சுறுதலுக்கு_பயந்து_
இராமானுஜர் சென்ற இடம் தான் Hassan மாவட்டம்..
////
# இரண்டு_இடங்களில்_இருந்து_இடம்_
பெயர்ந்த_பார்ப்பணர்கள்
# Madras_சாலிகிராம் மற்றும்
# இராமநாதபுரத்தில் இருந்து # தமிழ் பார்பணர்கள் இராமனுஜருடன் புறப்பட்டனர்.
இதில் # சாலிகிராமத்தில் இருந்து சென்றவர்கள் # Mysoreலும் ,
# ramanadapuram இருந்து சென்றவர்கள்
# Hassan பகுதியிலும் தங்க வைக்கப்பட்டனர்.
இதில் தெலுங்கு சோழன் குலோத்துங்கனிடம் படை தளபதியாக இருந்த # அதிகன்_என்ற_தமி
ழ்_வைணவன் குலோத்துங்கனுடன் முறன்பட்டு பரிவாரங்களுடன் தஞ்சை கும்பகோணம் பகுதியீல் இருந்து இராமானுஜரையும், Vishnuvardhanaய
ையும் தேடி அடைகளம் புகுந்தான்..
இப்படி புகுந்தவர்கள் பலரை வைணவர்களாக மாற்ற...
அப்படி அமைந்த 5 இடங்கள் தான்
Nuggehalli
Belur
Kadaba
Shanti Grama
Bindiganavile
இதில் குடியமர்ந்தவர்கள்
# Moudgalya_gowdra வை சேர்ந்தவர்கள்..
Hiraru haruva இன மக்களை வைணவர்களாக மாற்றிய போது அவர்கள் #வடகலை_வைணவர்களாகவும்
இராமனுஜருடன் வந்தவர்கள் மேலும் அதிகன் படைதளபதியுடன் வந்தவர்கள்
# தென்கலை_வைணவர்களாகவும் செயல்பட்டனர்..
பிறகு Vijayanagara பேரரசு நிறுவப்பட்ட போது..பலர் அவர் அவர் இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டபோது திரும்ப வந்தவர்கள் தான்
இந்த # Hassan_hebbar பார்பணர்கள். அவர்கள் வீட்டில் பேசும் மொழி தமிழ்
25 பிப்ரவரி, PM 12:01 · Facebook for Android ·
நண்பர்கள்
சேமி
சீனி. மாணிக்கவாசகம் மற்றும் 22 பேர்
Jegan Nathan
வடகலையார் ராமானுஜருக்குப் பின் வந்த வேதாந்த தேசிகரின் வழி வந்தவர்கள். ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் என்பதே அவர்கள் தனியன். ஸ்ரீமான் வேங்கட நாதர்ய என்று எப்பொழுதும் ஆரம்பித்து, கவிதார்கிக சிம்ஹாய என்று, கவிதார் கிக சிம்ஹம் என்று அறியப்பட்ட வேதாந்த தேசிகரை வணங்கி முடிப்பதே அவர்கள் வழக்கம். ஸ்ரீ சைலேசரை தொழும் தனியனே தென்கலை சார்ந்தது. அய்யர் அய்யங்கார் இருவர்களது இல்லங்களிளும் பேசப்படும் மொழி தமிழ். தமிழே அவர்கள் தாய் மொழி
4 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · பிப். 25
Vijay Kumar Thangappan
பதிவு பெரிதாக போய்கொண்டே இருந்ததால் பல வற்றை வெட்டி பிறகு பதிந்தது சகோ

மிக அருமை சகோ
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · பிப். 25
Kalisudhan Sakthi Bala
https://m.facebook.com/story. php?story_
fbid=972039709615895&id= 100004296241996
Jataayu B'luru
எட்டு கிராமங்களைத் தத்தெடுத்து முன்னேற்றப் போவதாக ம.நீ.ம தலைவர் கமல் அறிவித்திருக்கிறார். இதைப் படித்தவுடன் 'அஷ்ட கிராமம்' என்பது தான் உடனே என் நினைவுக்கு...
மேலும்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · பிப். 25
Kalisudhan Sakthi Bala
புலம் பெயர்ந்த தமிழ் சமுதாயங்கள் இந்தியா முழுவதிலுமே பரவலாக உண்டு.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · பிப். 25
Vijay Kumar Thangappan
Jatayuவை, friendlist இல்லை சகோ..ஆனால் பலமுறை அவருடைய பதிவுகளை படித்துள.ளேன்...சில மாறுபட்ட கருத்துகள் அவருடன் உண்டு
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · பிப். 25
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
படத்தை இணை ·
நண்பர்களைக் குறிப்பிடவும் விரும்பு உணர்

https://m.facebook.com/story.
fbid=972039709615895&id=

பார்ப்பனர் மதமோதல் மதம் சைவம் ஹெப்பர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக