சனி, 26 செப்டம்பர், 2020
பதினைந்து ஆண்டுகளில் ஒரு கோடி ஹிந்தியர் குடியேற்றம் ரிப்போர்ட்டர் செய்தி
aathi1956 <aathi1956@gmail.com>
சனி, 20 அக்., 2018, பிற்பகல் 12:28
பெறுநர்: எனக்கு
கலைச்செல்வம் சண்முகம் Ambalarajan Nalladurai உடன்.
========================================
“வடமாநிலத்தவர் அதிகரிப்பு, தமிழ்நாட்டில்
புதிய அரசியல் நெருக்கடியை உருவாக்கும்!”
========================================
“குமுதம் ரிப்போர்ட்டர்” ஏட்டுக்கு
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் செவ்வி!
========================================
“வடமாநிலத்தவர் அதிகரிப்பு, தமிழ்நாட்டில் புதிய அரசியல் நெருக்கடியை உருவாக்கும்!” என “குமுதம் ரிப்போர்ட்டர்” ஏட்டுக்கு அளித்துள்ள செவ்வியில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.
“குமுதம் ரிப்போர்ட்டர்” வார ஏட்டில் (23.10.2018) “எங்கெங்கு காணினும் இந்திவாலாக்கள்! - சிக்கலில் தமிழகத் தொழிலாளர்கள” என்ற தலைப்பில், தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் குவிந்து வருவதைப் பற்றிய கட்டுரை வெளிவந்துள்ளது. அக்கட்டுரையில் தோழர் பெ. மணியரசன் அளித்துள்ள செவ்வி வெளியாகியுள்ளது. அதன் பக்கங்கள் இவை!
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 7667077075, 9840848594
=====================================
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
=====================================
ஊடகம்: www.kannottam.com
=====================================
இணையம்: www.tamizhdesiyam.com
=====================================
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிலேயே வெளிமாநிலத்தார் குடியேற்றம் தமிழகம் முதலிடம்
2011 இல் மக்கட்தொகை கணக்கெடுப்பு வெளியார் 44 லட்சம்
தற்போது கோடி தாண்டும்
கர்நாடகா குஜராத் மேற்குவங்கம் சத்தீஸ்கர் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் குடியேற்றம் தடுக்க கடுமையான சட்டம்
நாகாலாந்து மிசோரம் அருணாச்சலபிரதேசம் ஆகியவற்றில் இன்னர்லைன் பெர்மிட் எனும் மத்திய நடுவணரசு அனுமதி கட்டாயம்
சென்னை பொருளாதாரம் ராஜஸ்தானி குஜராத்தி கைகளில்
வேலைவாய்ப்பு அம்பத்தூர் தொழிற்பேட்டை 70% வடமாநிலத்தவர் வந்தேறி
சென்னை தகவல் தொழில்நுட்பம் 50% வடயிந்தியர் பத்திரிக்கை புள்ளிவிபரம் பெ.மணியரசன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக