சனி, 26 செப்டம்பர், 2020

சித்தூர் மண்மீட்பு கா.மு.ஷெரீப் பேச்சு

 

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 6 நவ., 2018, பிற்பகல் 9:30
பெறுநர்: எனக்கு
Muru Gesan
நான் மதத்தால் முஸ்லீம்.நபியைப
்போற்றுபவன்.இஸ்லாத்தைப்போற்றுப
வன்.ஆயினும் இனத்தால் நான் தமிழன்.தமிழரை பயமுறுத்தி சித்தூரை பறித்துவிட ஆந்திரர் நினைத்தால் அது நடக்கபோவதில்லை.சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே தமிழன் இமயத்தில் தமிழ்க்கொடி பறித்து வந்திருக்கிறான்.அத்தகைய வீரப்பரம்பரை வேங்கடத்தை இழக்காது.
ஆந்திரர் பஞ்சம் காரணமாக வெளியேறி தஞ்சம் புகுந்த போதெல்லாம் நாம் அவர்களை வரவேற்று வாழ்வளித்திருக்
கிறோம்.ஆனால் நமக்குரிய நிலத்தை பறிக்க முயன்றால் போராட்டம்தான்.
9-2-53 சித்தூர் நகரியில் நடந்த தமிழர் மாநாட்டில் கவி.கா.மு.ஷெரீப்

இசுலாமியர் இசுலாமியத்தமிழர் வடக்கெல்லை வேங்கடம் திருப்பதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக