சனி, 26 செப்டம்பர், 2020

பாலக்காடு பார்ப்பனர் தமிழர் டி.என்.சேஷன்

 

aathi1956 aathi1956@gmail.com

சனி, 27 அக்., 2018, முற்பகல் 9:04
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# திராவிட புத்தியால் தமிழர்கள் இழந்த பாலக்காடு.
# கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பெரும்தொகையான பார்ப்பனர்கள் தமிழர்களாவார்கள். அவர்கள் பேசும் தமிழ் கொஞ்சம் மலையாள உச்சரிப்பில் இருக்கும்.ஆனாலும் அவர்கள் பேசுவது தமிழே...
கன்யாகுமரிக்கும், திருத்தனிக்கும் போராடிய தமிழர்கள் அவற்றை விட பரப்பளவில் பெரியதான பாலக்காடடை ஏனோ கண்டுகொள்ளவேயிலலை.
பாலக்காட்டு பார்ப்பனர்கள் தமிழர்களாக இருந்தாலும் பார்ப்பனர்களாக இருந்ததால் திராவிட இன வெறுப்பு அரசியலால் ஏற்பட்ட பொதுப்புத்தி காரணமாக அவர்களை தமிழர்கள் என்று நம்மவர்கள் நினைக்கவில்லை..
# டி.என.சேஷன் தானொரு தமிழன் என்று ஒரு ஆங்கில இதழில் பேட்டியளித்ததைப் பார்த்துள்ளேன்.
அவர் பாலக்காட்டைச் சேர்ந்தவர் தான்.
*இன்றும் கூட பாலக்காட்டு பார்ப்பனர்களை மலையாளிகள் என்று கேரளாக்காரர்கள் ஏற்பதில்லை..நாம
ோ அவர்களை தமிழனென்று ஏற்பதில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக