| சனி, 27 அக்., 2018, முற்பகல் 9:11 | |||
Mathi Vanan
எவிடென்சு வின்சண்டின் தலித் நீதிமன்றமும், அதன் தோலுரிப்பும்.
எவிடென்சு, உண்மை கண்டறியும் குழு ஆத்தூரில் ராஜலட்சுமி கொலையை புலன் விசாரணை செய்துள்ளது. அதன் அறிக்கையிலிருந்தே அதை தோலுரிப்போம்.
'சின்னப்பொண்ணுவும் அவள் மகள் ராஜலட்சுமியும் பூக்கட்டி கொண்டிருந்தபோது, வீட்டில் நுழைந்த தினேஷ்குமார் வீச்சரிவாளோடு பற தேவிடியா முண்ட என சொல்லிக்கொண்டே ராஜலட்சுமி கழுத்தை வெட்டினான். மீண்டும் பற தேவிடியா என சொல்லிக்கொண்டே ராஜலட்சுமியை ரோட்டில் இழுத்து தலையை வெட்டி தன் வீட்டுக்கு எடுத்து சென்றான். அங்கே அவன் மனைவி இவள் தலையை ரோட்டில் வீசு என்றாள். ரோட்டில் வீசினான்'
இவ்வளவு கொடூரமான கொலையை நடத்த எவிடென்சு கண்டறிந்த உண்மை என்னவாம். அவரே சொல்கிறார்.
'கடந்த சில நாட்களாக ராஜலட்சுமிக்கு பாலியல் வன்புணர்வு செய்ய முயன்று அது தோற்றதில் கோபமாம்'
இது ஒரு லாஜிக்கா? அப்படியே ஏற்றாலும் தினேஷ்குமார் மனைவியும் ராஜலட்சுமி தலையை ரோட்டில் வீசு என சொல்ல காரணம் என்ன? தன் புருசன் ரேப் பண்ண ராஜலட்சுமி சம்மதிக்கலனு கோவமா?
இந்த வீக்கான லாஜிக்கால எவிடென்சு இன்னொரு ட்விஸ்ட் வச்சிருக்கார். அது,
'தினேஷ்குமார் அவர் மனைவி சாரதா குடும்பத்தை பற்றி 'சில உண்மைகள்' ராஜலட்சுமிக்கு தெரிந்துவிட்டது. அதனால் பயந்த அவர்கள் ராஜலட்சுமியை கொலை செய்துள்ளனர்.'
அது என்ன உண்மையோ, எவிடென்சு இனி ரூம் போட்டு யோசிச்சு சொல்வார். ஆனா இந்த கொலை காமக்கொலையா, சாதிக்கொலையா இல்ல எவிடென்சு சொல்ல போற பயங்கர உண்மைக்காக கொலையா?
எவிடென்சு சொல்வது. தினேஷ்குமாரே சரணடைந்தான். அவன் மனைவி கொண்டு செல்லவில்லை. அப்புறம் அவரே சொல்றார். 'வண்டியை சாரதாவின் தம்பி ஓட்ட, சாரதா பின்னால் உட்கார, நடுவில் தினேஷ்குமார் இருந்தான்.' சரணடையும் காட்சி பொருந்துதா எவிடென்சு?
எவிடென்சு சொல்கிறார் 'தினேஷ்குமார் மனநிலை நன்றாக இருக்கிறது என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.' ஒரு மன நல அறிக்கை தர ஒரு மாதம் ஆகும் தெரியுமா வின்செண்டு, மேலும் அது கோர மனு போட்டு நீதிபதி எடுக்க வேண்டிய முடிவிற்கு, வின்சண்டே நீதிபதியாகி விட்டார்.
எவிடென்சின் கேள்வி, 'மன நிலை சரி இல்லாதவன் சாதி சொல்லி திட்டுவானா, கொலை செய்வானா?' செய்யமாட்டான் என யார் சொன்னது. வின்சண்ட் பழைய வழக்குகளை பார்க்கவும்.
'தினேஷ்குமார் மாடுகளுக்கு போலிஸ் புல், தண்ணீர் தருகின்றனர்.' சரி, இதுக்கு மாடு என்னயா பாவம் பண்ணும். போலிஸ்தான் மனநிலை நல்லாருக்குனு உங்களுக்கு சாதகமா இருக்கு, அப்புறம் ஏன் பாய்ச்சல்?
எவிடென்சுக்கு இது காமக்கொலையா? சாதிக்கொலையா? இல்ல பயங்கர உண்மைகளை காக்க கொலையா என்பதிலேயே குழப்பம்.
நம்மை பொறுத்தவரை, உழைக்கும் சாதிகள் நடுவே ஆதிக்கசாதி, தலித்து சாதி என நரி வேலையை செய்யாமல் தீர விசாரணை செய்க.
9 மணி நேரம் · பொதுு

Mani Pari
காமறிகொலைகளை சாதிக்கொலைகளாக மாற்றி திசைதிருப்புவது ஏன்?
1) கொலைசெய்யப்பட்டவரின் குடும்பத்திகு 5-8லட்சம் பணம் கிடைக்கும்.
2)எவிடன்ஸ் கதிருக்கு தொண்டு நிறுவனத்தின் வெளிநாடு பணவரவு நீட்டிக்கப்படும்.தொழிலை தொடர்ந்து நடத்தலாம்.
3) தலித்திய அரசியல் தேவையை உருவாக்கலாம்.
4)மதமாற்றம்செய்ய களம்உருவாக்கப்ப
டும்.
5) சாதிப்பிளவுகள் பென்னம்பெரிதாக மேலும் பிளந்துபோடலாம்.
6) பின அரசியலை தொடர்ந்து நடத்தலாம்.
7) குற்றவாளிகளின் குடும்பத்தவரை எல்லாம் குறவாளி ஆக்குவதன் மூலம் பிறசாதிகளை அச்சத்திற்கு உள்ளாகி ஆதிக்கம் செய்யலாம்.
8 ) வழக்கிலிருந்து குற்றவாளிகள் விடுவிக்கப்பட இவைகளே காரணமாகிபோகும்.
9) பின அரசியலும் பண அரசியலும் தொடர்ந்து நடந்து ஆளுவோர் தொடர்ந்துஆளவும் ஆளப்பட்டோர் தொடந்து ஆளவும் ஏற்படுத்தப்பட்ட சமூகப்பிளவுகள்தொடர்ந்து பரமரிக்கலாம்.
10) தடிமனான தோசைதான் இன்னு சுட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று என்று தோசைசுடுவோரின் மனதை நம்பச்செய்து தொடர்ந்து தடிமன் தோசையே சுட்டுக்கொண்டிர
ுப்போம் அதுவே நமக்குப் பாதுகாப்பு என்று நம்பச்செய்யலாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக