| வெள்., 26 அக்., 2018, முற்பகல் 9:48 | |||
Vijay Kumar Thangappan , சீனி. மாணிக்கவாசகம் மற்றும் 2 பேருடன் இருக்கிறார்.
1780களில் சிவகங்கை சீமையை பிடிக்க மருது பாண்டியர்கள், வேலு நாட்சியாருடன் இணைந்து படை திரட்டினர்...
திரண்ட படை முதலில் அடித்த இடம் சோழவந்தான் : அப்போது மதுரையை ஆண்டது # மல்லாரி_ராவ் என்ற மராட்டியன்..
அவனை கொன்று, அதன் பிறகு
# சிலைமண் என்னும் இடத்தில்
# மல்லாரியின்_தம்பி
# சென்னா_ராவை கொன்று மானாமதுரையில் நிலை கொண்டனர்..
1741ல் Chanda shahibயை விரட்ட நாயக்கர்கள் தஞ்சை மராட்டியரை நாட, அவர்கள் Maharashtra peshwa விடம் முறையிட, அப்போது மராட்டிய படையுடன் வந்தவன் தான் # murari_Rao .
இவன் 1741ல் இருந்து 1744 வரை மதுரை ஆண்ட மராட்டியன்...
இவன் வழி வந்தவர்களே
# மல்லாரி_ராவும் , # சென்னா ராவும்...
ஆதாரம்: # சிவகங்கை_சரித்த
ிர_அம்மாணை
வரலாறு தெரியாதவர்கள் நக்கல் பேச்சை நிறுத்தினால் நலம்
11 ஜூன், 2017, PM 8:05

மருதிருவர் முராரி மராத்தியர் அகமுடையார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக