சனி, 26 செப்டம்பர், 2020

ஆமைக்கறி உணவு இலக்கியம் பிசிராந்தையார்

 

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 23 அக்., 2018, பிற்பகல் 2:08
பெறுநர்: எனக்கு
கார்த்திகேயன் பாண்டியர் மதுரை
# ஆமைக்கறி
பாண்டிநாட்டுப் பிசிர் என்னும் ஊரில் வாழும் புலவர் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனைப்பற்றிப் சொல்கிறார்:
உம் அரசன் யார் என்றால், அவன் கோப்பெருஞ்சோழன். அவன் கோழியூரில் (உறையூரில்) இருக்கிறான். துளையில்லாத நட்புக் கொண்டுள்ள பொத்தி (பொத்தியார்) தோழமையோடு வாழ்கிறான். சிரித்து மகிழும் சீர்மையுடன் வாழ்கிறான். இசைவாணர் பாணர்களின் பசிக்குப் பகைவனாக, அவர்களின் பசுமை நிறைந்த சுற்றத்தானாக வாழ்கிறான்.
கோழியூர் தூக்கமில்லாத (மடியா) விழாக்கோலமாக என்றும் திகழும் ஊர். அந்த விழா உழவர் (களமர்) தொழில் மடிந்திருக்கும் காலத்தில் நிகழும். அவர்கள் தம் விளைச்சலில் (நெல்லில்) விளைந்த கள்ளை உண்பர். ஆமைக்கறிக் குழம்போடு (புழுக்கு) உண்பர். ஆசை தீர (காமம் வீட) உண்பர். ஆரல் மீனைச் சுட்டுச் சேர்த்துக்கொண்டு உண்பர். வைகறை விடியலில் உண்பர். (உண்டபின் அவர்களின் வழா)

புறநானூறு 212 

சீமான் ஈழம் விருந்து பதிலடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக