| செவ்., 2 அக்., 2018, பிற்பகல் 4:09 | |||
வர்மன் தமிழ்
புலிகளுக்கிட்ட தமிழ் மக்களை காப்பாற்றுகின்றோம் என்று கிழக்கு மாகாணத்தை இராணுவமும் தமிழ் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து பிடித்து இப்பொழுது புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதி பெண்களும், நிலப்பகுதியும் படிப்படியாக முஸ்லிம்களுக்குதான் பிடித்துக்கொடுத்துள்ளார்கள்.
1-பட்டிருப்பாலம் தாண்டிய பகுதி
2-வவுணதீவு பாலம் அதுதான் உன்னிச்சை
3-கறுத்தப்பாலம் தாண்டிய உறுகாமம், காயங்குடா, மாவடியோடை
4-கிரான்பாலம் தாண்டிய மினுமினுவெத்தன் வெளி, பொத்தானை, வாகனேரி
5-பணிச்சேங்கேணி பாலம் தாண்டிய பகுதி
7-மூதூர் பச்சனூர் பாலம் தாண்டியபகுதியும் மூதூர் கிழக்கு பகுதியும்
8-அம்பாரை கஞ்சிகுடியாறு பகுதி இதை காப்பாற்றுவது பெரும் பாடாக உள்ளது.
இப்பகுதி இயற்கை வளங்களும், காணிகளும், பெண்களும்தான் ஒவ்வொரு கிழக்கு மாகாண முஸ்லிம்களின் கைகளில் விழுந்து கொண்டிருக்கின்றது.
இப்பொழுது TNA ஒன்றும் செய்தில்லை என்று குக்குரலிட்டு பிரயோசனமில்லை நாங்கள் TNA தந்தை செல்வாட காலத்திலிருந்தே நம்பவில்லை இப்பொழுது புதிசா நம்பினமாதிரியெல்லா கதை விடுகின்றேர்கள்.
என்னத்தை சொன்னாலும் புலிகளின் இருந்த காலத்தில் கிழக்கு மாகாண தமிழனுக்கு இருந்த சுயமரியாதையும் வெற்றிடத்தை எந்த கொம்பனாலும் நிரப்ப முடியாது.
சாட்சி -மூதூர் சிறுமி துஸ்பிரயோகம் மனையாவெளி புலிகளின் பகுதி
வாகனேரி சிறுமி -புலிகளின் பகுதி
கரடியானாறு சிறுமி துஸ்பிரயோக முயற்சி - புலிகளின் பகுதி இதே போதுமே நிறுபிக்க
30 செப்டம்பர்,

புலிகள் ஈழம் மதவெறி மதம் இசுலாமியர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக