| புத., 26 செப்., 2018, பிற்பகல் 5:11 | |||
Paari Saalan
இந்த திராவிட பசங்க எப்ப பார்த்தாலும் விடுதலை விடுதலைனு சொல்லிக் கொண்டு சுத்துவானுக..
நாமலும் அட தமிழன் விடுதலைக்காக எப்படி கூவரான்டா கொய்யாலே..! என பீலிங்லாம் விட்டு..இவைங்கள நம்பி ஆதரிப்போம்..
ஆனா அவனுக எப்பேர் பட்டவர்கள் என்பதற்கு அவர்களின் கடவுளான ஈ.வே.ரா..அவர்களின் புனித புத்தகமான விடுதலை(1948,பக்.38) இதழில் திராவிட நாட்டு விடுதலையை பற்றி கூறியது பின் வருமாறு..
"திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கையில் திராவிடர் நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம், மத்திய அரசாங்க நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும், நேரடி பிரிட்டிஷ் செக்ரிட்டரி ஆஃப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டதுமான ஒரு தனி (ஸ்டேட்) நாடாக பிரிக்கப்பட வேண்டுமென்ற கொள்கையை, முதற் கொள்கையாக சேர்க்கப் பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது."
இந்த கூற்று ஈ.வெ.ரா தலைமையில் 1944, ஆகஸ்ட் 27 நடந்த சேலம் மாநாட்டில்..அது தான் ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரை திராவிடர் கழகம் என மாற்றிய அதே மாநாட்டில் தான் இப்படி ஒரு தீர்மானம்...
இதற்கு முன்பே 4.8.1940 அன்று திருவாரூர் நகரில் ஈ.வெ.ரா தலைமையில் நடந்த ஜஸ்டிஸ் கட்சியின் 15ஆவது மாநாட்டில்..
" திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றமடைவதற்கு , பாதுகாப்பதற்கு திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம், இந்திய மந்திரியின் நேர் பார்வையின் கீழ் ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது "
ஆக மொத்தம் இவனுக தனி நாடு கேட்க்க கூட வில்லை.. நாங்க அடிமையாகவே இருக்கிறோம் என்பதை தான் நாசுக்கா சொல்லிருக்கானுக
இது தெரியாம இப்ப இருக்க திராவிடிய அரவேக்காடுக விடுதலை, புரட்சினு காமடி செய்துங்க..
சைனைட் குப்பி சப்பி சாவுங்கடா திராவிட அடிமைகளா...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக