சனி, 26 செப்டம்பர், 2020

மாணவி சௌம்யா கொலை தலித் அரசியல்

 


aathi1956 aathi1956@gmail.com

திங்., 12 நவ., 2018, பிற்பகல் 2:19
பெறுநர்: எனக்கு
Mathi Vanan
தர்மபுரியில் சவும்யா என்பவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
அவரின் குடும்பத்தினருடன் பேட்டி கேட்கிறார் ஒருவர்.
" சவும்யாவை கற்பழிச்சி கொன்னவன் என்ன சாதி?" (இந்த கேள்வி எதற்காம்?)
ரெண்டு பேரும் எங்க சாதிதான். (இது பெண்ணின் அம்மா. இது கொலையாளிகள் அவர் ஊர்க்கார, சாதி மக்கள் என்பதை காட்டுகிறது)
அப்போது அருகில் உள்ளவர் இடைமறித்து..
ரெண்டு பேர்ல சதீஷ் எங்க சாதிதான். இன்னொருத்தன் ரமேஷ் தாய்வழில எங்க சாதி. ஆனா அவன் அப்பா வன்னியருங்க..
###
இன்று முகநூல் தலித் ஒருவர் 'அப்பா வழிப்படி ரமேஷ் ஆதிக்க சாதியாக பார்க்க வேண்டும்'
செய்தித்தாளில், 'இதை ஆதி திராவிடர் பழங்குடி மீது நடத்தப்பட்ட வன்கொடுமையாக கருதி அரசு வேலை, ஒரு கோடி பணம் தர வேண்டும்'
####
தலித்தியம் என்பது மக்களை சாதிகளால் பிளக்கும் விசம்.
சராசரி பாலியல் குற்றங்களிலும் சாதிவெறி கற்பழிப்பு என நிறுவ துடிக்கும் அயோக்கியர்கள் நிறைந்த கூட்டம்.
இதற்கு எதிராக தலித் அல்லாதோர் என மக்கள் கிளம்புவது, எதிரிக்கே வலு சேர்க்கும்.
தலித்து, தலித்து அல்லாதோர் என பிளந்து தமிழர்களை பிரித்து ஆளும் இந்திய வல்லாதிக்கத்தை புரிந்து கொள்வோம். இந்திய கைக்கூலி சமூக விரோதிகளை விரட்டுவோம். தமிழினமாக ஓர்மை கொள்வோம்.

கற்பழிப்பு வன்புணர்வு தர்மபுரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக