சனி, 26 செப்டம்பர், 2020

பொலி கூவுதல் அறுவடை துளு குடகு தமிழ் தொடர்பு

 

aathi1956 aathi1956@gmail.com

திங்., 22 அக்., 2018, முற்பகல் 11:43
பெறுநர்: எனக்கு
Kathiwakkam Baskaran Magan Naveenan ,
Bhargavan மற்றும் 20 பேருடன் இருக்கிறார்.
அதான பார்த்தேன், குடகர்கள் பொலி பொலி தேவா என்று கத்துகிறார்கள்.
.. துளுவர்கள் பொலி பொலீந்திரா என்று கூவுகிறார்கள்.... தமிழர்கள் மட்டும் கத்துவதில்லையா???
பொலியோ பொலி!!!!! பொலியோ பொலி!!!!!
காலம் மாறிப் போச்சு திரைப்படம் பாடல் காட்சி அறுவடை பொங்கல் குடகு துளு தொடர்பு மாவலி  பண்டிகை விழா 
POLIYP POLI POLIYO POLI AAYIRAK KALAM SSKFILM019 TLN GROUP @ KAALAM MAARIP POTCHU
youtube.com

Mani Pari
மாவலியோ மாவலி என்று கார்த்திகை பொறிகொளுத்திச்ச
ுற்றி முழுங்குவாதுண்டு

Chiraappalli Mathevan
குமரி மாவட்டத்தில் அறுத்து சூடடிடத்து முடிந்து குவித்து வைக்கப்பட்டிருக்கும் நெற்குவியலை பொலி என்று அழைப்போம்.
மற்றபடி "பொலியோ பொலி" போன்ற குரலெழுப்பும் ெகாண்டாட்டம் இல்லை.
நெல்லைப் பகுதியிலும் அப்படியே

Chiraappalli Mathevan
தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் என்று அறியப்படும் தஞ்சை வளநாட்டில் புத்தரியே இல்லை. நாள் கதிர் என்றால் என்னவென்று கேட்கிறார்கள்.

பார்க்கவன் பாலமுருகன் துருவிநாடு
மாட்டு பொங்கல் அன்று பொலி கூவுவார்கள். சாமி கும்பிடுபோது பித்தளை தாம்பாலத்தை தட்டிகொன்டு பொங்கலோ பொங்கல் பொலியோ பொலி என்று கத்துவார்கள் . இதை பொலி கூவுதல் என்று சேலம் பகுதியில் சொல்வார்கள்.

சொல்லாய்வு வேர்ச்சொல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக