| வெள்., 12 அக்., 2018, முற்பகல் 11:42 | |||
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# நாம் தமிழர் கட்சி வெல்ல அதிக வாய்ப்புள்ள 20 சட்ட மன்ற தொகுதிகள்..
# தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்ட மன்ற தொகுதிகளில் மிக அண்மையில் எனது நண்பர் ஒருவரின் குழு நடத்திய ஆய்வில்...(இந்த ஆய்வு பத்திரிக்கையில் வெளியிடுவதற்காக செய்யப்பட்டதல்ல
வாம்)
#நாம் தமிழர் கட்சிக்கு 20 தொகுதிகளில் மிக உறுதியாக வெற்றி வாய்ப்பு உள்ளதாகத் தெரியவந்துள்ளது...
அவை....
1. திருமங்கலம்,
2. பழநி
3.ஒட்டன்சத்திரம்
4. சிவகங்கை
5. திருச்சி கிழக்கு
6..திருச்சி மேற்கு
7..சேலம் வடக்கு
8. சேலம் தெற்கு
9. ஆத்தூர் (சேலம்)
10.சேலம் மேற்கு
11. ஏற்காடு (சேலம்)
12. கடலூர்
13. சங்கராபுரம் (விழுப்புரம்)
14. சேப்பாக்கம் (சென்னை)
15. திரு.வி.க நகர் (சென்னை)
16.அம்பத்தூர் (சென்னை)
17.சைதாப்பேட்டை (சென்னை)
18. தியாகராய நகர் (சென்னை)
19. நாமக்கல்
20. திருப்பூர் வடக்கு
# இது போக சென்னையிலுள்ள அனைத்துத் தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி 2 ஆம் இடம் என்பதும் அந்த மெகா கருத்துக் கணிப்பின் முடிவாகும்.
# அந்தக் கருத்துக் கணிப்பின் படி..
அமமுக 112
திமுக 71
அஇஅதிமுக 31
நாம் தமிழர் கட்சி 20
*மற்றவை 0
#அந்தக் கருத்துக் கணிப்பின் படி...
*அதிமுகவின் பெருவாரியான வாக்குகள் அமமுகவுக்கும்...
*திமுகவின் கணிசமான வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கும் திரும்பியிருக்கின்றன.
(நம்மால் வீழ்ந்த அந்த எதிரி மீண்டும் எழுவே முடியாது)
#நாம் தமிழர்
# நகலெடுத்து பகிருங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக