| செவ்., 9 அக்., 2018, முற்பகல் 11:26 | |||
கவி அமுதன் , Mathi Vanan மற்றும் 28 பேருடன் இருக்கிறார்.
கேரளாவில் கருணாகரன் முதல்வராக இருந்த போது கேரளாவில் ராகெட் விஞ்ஞானியாக பணியில் இருந்தவர் நம்பி நாராயணன் என்ற தமிழர் அப்போது இருவர் மட்டும் ராகெட் விஞ்ஞானத்தில் இந்தியாவில் தலை சிறந்தவர்கள் அதில் ஏபிஜே அப்துல் கலாம் மற்றும் நம்பி நாராயணன் கலாம் திடபொருள்களை கொண்டு ராக்கெட்டை செலுத்துவது என்ற ஆராய்ச்சியும் செய்யும் போதே நம்பி நாராயணன் திரவ பொருள்களை கொண்டு ராக்கெட்டை என்ஜின்களை உருவாக்கி கொண்டு இருந்தார்
அவர் ஒரு புது விதமான ராகெட் என்ஜினை வடிவமைத்து அதை நாட்டுக்கு சமர்பித்தார் அவர் அந்த எஞ்சினுக்கு விக்ரம் சாராபாய் நினைவாக விகாஸ் என்று பெயரிட்டார், 2008ம் ஆண்டு சந்திரனுக்கு அனுப்பபட்ட ராக்கெட்டில் கூட இவரின் விகாஸ் எஞ்சின் பொருத்தப்பட்டு சந்திரனுக்கு அனுப்ப பட்டது ,உலக அளவில் இந்தியா விண்வெளியில் சாதிக்க மிக முக்கிய பங்காரியவர் ஐயா நம்பி நாராயணன்,
அமெரிக்க இந்தியா விண்வெளி ஆய்வில் வளர்வதை விரும்ப வில்லை,இதே வேகத்தில் சென்றால் இப்போது விண்வெளியை சுற்றும் சக்திவாய்ந்த என்ஜின்களை நம்பி உருவாக்கி வ்டுவார் என்று கருதிய அமரிக்கா ரஷ்யா சீனா, பிரான்ஸ் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் உதவியை பெற்று இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டது, 36000கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புவி சுற்றுவட்ட பாதையில் உலா வருவதறு மேல் உள்ள நாடுகளிடம் மட்டும் தான் எஞ்சின் இருந்தது, அதை இந்தியாவும் சில ஆண்டுகளில் சாதிக்க நம்பி முயற்சி செய்துகொண்டு இருந்த வேளையில் தான் அந்த துயரம் நடந்தது விண்வெளி வளர்ச்சியை தடுக்க
எனவே இதை தடுக்க சிஐஎ உளவுத்துறை மூலம் சில உள்ளடி வேலைகளை செய்து நம்பியை மாட்டி விட்டது,
நம்பி நாராயணன் பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை(ராகெட்) கொடுத்துவிட்டார் என்று குற்றம் சுமர்த்தி சிறை படுத்தினார்கள் இந்திய ஆட்சியாளர்கள் இந்த குற்றா சாட்டை அபோதைய முதல்வர் கருணாகரன் அரசு தெரிவித்தது, உடனே அரசியலில் நம்பிக்கும் அபோதைய பிரதமர் நரசிம்மராவுக்கு ஆகாது உடனே சுருருப்பான நரசிம்மராவ் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது, நம்பி கைது செய்ய பட்டு பல கொடுமையான சித்தரவதைக்கு ஆளானார், அமெரிக்காவின் எச்ச பொறுக்கிகள் இந்தியாவை ஆண்டதால் அவர்கள் சொல்வதையே வேத வாக்காக கருதிய ஆட்சியர்கள் நம்பி தப்பித்து விட கூடாது என்பதில் குறியாக இருந்து அவரை சிறையிலேயே வைத்தார்கள்,
அமெரிக்க ரஷ்யா சீனா விற்கு நிகராகா வளரவேண்டிய இந்தியா நம்பிக்கு செய்த துரோகம் அதாவது இந்திய ஆட்சியாளர்கள் இந்தியாவிற்கு செய்த துரோகத்தால் வளர முடியாமல் போனது,
ஒரு சில வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வாசித்து உள்ளது , நம்பி குற்றமற்றவர் நிரபராதி, அவர் எந்த தவறும் செய்ய வில்லை,, என்று நம்பி ஐயா விடுதலை ஆனார், சுப்ரீம் கோர்ட் மேலும் நம்பிக்கு டார்ச்சர் கொடுத்த காவலர்கள் சுமார் ஐம்பது லட்சத்தை அவர்கள் சம்பளத்தில் இருந்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது,...
நரசிம்மராவும் உயிரோடு இல்லை, கருணாகரனும் உயிரோடு இல்லை, தற்போதைய சூழலில் சக தோழமையாக அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய ஐயா அப்துல் கலாமும் உயிரோடு இல்லை, நீதி மட்டும் உயிரோடு இருக்கிறது..
பத்திரிக்கையாளர்கள், கேரளா அரசியல் வாதிகள், காவல்துறையினர் ,அரசியல் கட்சிகள் செய்த பொய் பிரச்சாரத்திற்கு கேரள மக்கள் இரையாகி விட்டார்கள், உங்களிடம் கேரளா மக்களின் சார்பாக ,எழுத்தாளர்கள் சார்பாக, அறிவு ஜீவிகள் சார்பாக , பத்திரிகைகள் சார்பாக மன்னிப்பு கேட்கிறேன் - எங்களை மன்னித்து விடுங்கள் என்று அக்டோபர் 7தேதி மலையாள இலக்கிய உலகில் முடிசூடா மன்னன் பால்சர்க்காரியா கேட்ட மன்னிப்பு இது..
குறிப்பு:
அப்படியே 28 ஆண்டாக சிறையில் இருக்கும் அண்ணன் பேரறிவாளர், சாந்தன் அக்கா நளினி முருகன், ராபட்பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், உள்ளிட்டோரிடம் இதே ஆட்சியாளர்கள், காவலர்கள், சிபியை அதிகாரிகள் கொடூரமாக நடந்துகொண்டு பெற பெற்ற வாக்குமூலங்கள், அக்கா நளினியை தன கணவர் முன்பே அவரை கற்பழித்து விடுவேன் ஒழுங்காக இந்த கொலையை ஒத்துகொள் என்று கணவன் மனைவி இருவரையும் மிரட்டி பெறபெற்ற வாக்கு மூலங்கள். பிறப்புறுப்பில் பூட்ஸ் காலால் தனது வலிமை முழுவைதயும் பயன்படுத்தி உதைத்து அண்ணன் பேரறிவாலனிடம் பெறப்பட்ட வாக்கு மூலங்கள் மின்சாரத்தை உடலில் செலுத்தி மற்றவரிடம் பெற பட்ட வாக்குமூலங்கள் இதன் அடிப்படையில் கொடுக்க பட்ட தண்டனைகள்
தண்டனை காலம் முடிந்த பிறகும் சிறையில் அனுபவிக்கும் கொடுமைகள்... கனத்த இதயத்தோடு..உலகமே ஒரு நாள் உங்களிடம் மன்னிப்பு கேட்கும் கேட்டே ஆகவேண்டும்..
பகிர மனம் உள்ளோர் பகிரட்டும்..

தமிழர் விஞ்ஞானி சாதனை அறிவியலாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக