சனி, 26 செப்டம்பர், 2020

சாதி ஒழிப்பது தேவையில்லை ஏற்றத்தாழ்வு ஒழிப்போம் எனது பதிவு

 

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 9 அக்., 2018, முற்பகல் 9:41
பெறுநர்: எனக்கு
Aathimoola Perumal Prakash

சாதி ஒன்றும் கெட்டவார்த்தை அல்ல

"கன்னியாகுமரி மாவட்டம் முழுக்க நாடார்.
ஆனால் அங்க இந்து கிறித்தவர்னு பிரிச்சிட்டான்.
மற்ற மாவட்டங்களில் மதப்படி இந்து பெரும்பான்மை.
அங்கயெல்லாம் சாதியா பிரிச்சிட்டான்"

அப்பிடினு அண்ணன் சீமான் பேசியிருக்காரு.

சாதியில்லாத இனமே இல்ல!

இனப்பற்றுக்கு பேர்போன இனங்கள் கூட சாதியை ஒழிச்சிட்டு அப்பறமா இனமா திரளல!

சாதினா இனத்தின் உட்பிரிவு அவ்வளவுதான்!

தொழில் வழி வந்த அடையாளம்!

சாதியை வெச்சுதான் இங்க இடவொதுக்கீடு!

சாதியை வெச்சுதான் இங்க ஓட்டு!

சாதியை வெச்சுதான் இங்க திராவிட அரசியல்!

சாதியை வெச்சுதான் இங்கே தலித் அரசியல்!

"சாதியை வைத்துதான் இனி இங்கே இன அரசியல்!"

சாதியை வெச்சுதான் திருமணம்!

சாதியை வெச்சுதான் சாமி!

சாதிதான் சமூகம்!

வீசும் காற்றில் விசமெல்லாம் பரவாது!

எனவே முதலில் "சாதிய ஏற்றத்தாழ்வை" ஒழிப்போம்!

எந்த சாதியும் எந்த சாதிக்கும் சளைத்தது கிடையாது என்று புரியவைப்போம்!

சாதி கடந்து இனமாக ஒன்றுசேர்ந்து தனிநாடு அமைப்போம்!

அப்பறம் சாதியை ஒழிப்பது பற்றி யோசிக்கலாம்!

நாம் இனமாகத் திரளும்போதெல்லாம் "பார்ப்பனர் தமிழரா?" என்று குழப்புவதும்,
"சாதியை முதலில் ஒழிங்கடா" என்று திசைதிருப்புவதும் தமிழரல்லாதார் செய்வது.

ஊரை ரெண்டாக்கி கொண்டாட்டம் போடும் வந்தேறிகளின் சதிக்கு தமிழ்ச் சாதிகள் இரையாகவேண்டாம்.

சிந்தனை சாதியம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக