|
மார். 12
| |||
தங்கராசு நாகேந்திரன் கம்மாளன்
தூத்துக்குடி ஒரு செயற்கைத் துறைமுகம் என்பதை அறிக
அம்பாசமுத்திரம் பகுதிகளில் காணாமல் போன மலைகளின் முகவரிகளை கடலில் தேடவும்
தமிழ்நாட்டில் மட்டும் வரும் 600 கீமீ சாகர்மாலா திட்டத்திற்கு சரக்கு வண்டிகள் போக வர ரான்கைன் தியரிப்படி சாலை அமைக்க 15,000,000 கண மீட்டர் அளவு கற்கள் தேவை
பல மலைகளும் காடுகளும் காணாமல் போகும்
பார்த்துக்கிட்டே இருங்க உங்க வீட்டுப் பக்கமாக கூட திடீர் தீ வரக்கூடும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக