திங்கள், 23 ஜூலை, 2018

கங்கை சொல்லாய்வு ஆறு களின் பொதுப்பெயர் கங்கைக்குல வெள்ளாளர் வந்தேறி கிடையாது வேளாளர் பாவாணர் வேர்ச்சொல் பொருள் சாதி

aathi1956 aathi1956@gmail.com

மார். 14
பெறுநர்: எனக்கு

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் , 2 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் —
வெ.பார்கவன் தமிழன் மற்றும் 10 பேர் உடன்.
# கங்கை ...
கங்கை என்பதன் முதன்மை பொருள் 1.
# நீர் மற்றும், 2. # ஆறுகளை குறிக்கும் பொதுப்பெயரே...
+++++++
மேலும்,
#நீர் : உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவை விளை விப்பதாயும், தானும் குடிக்கப்படுவதாயும், உடம்பையும் பொருள் களையும் துப்புரவு செய்வதாயும், சமைக்கவுதவு வதாயும் உள்ள நீர்நிலை எங்குங் காணப்படாமையால்,ஆண்டு முழுதும் ஓடிக் கொண்டிருக்கும் # பேராறுகள் தெய்வமாக வணங்கப்பட்டன.
குமரிமலையும் பஃறுளியாறும் கடலுள் மூழ்கினபின், # கங்கையே நாவலந்தேயத் தலைமைப் பேராறானமையின், அது ஒரு தாயாக அல்லது பெண்தெய்வமாக வணங்கப்பட்டது. # கங்கையம்மன் என்பது இன்றும் ஒரு சிற்றூர்த் தெய்வம். ஆற்றுநீரை மிகுதியாகப் பயன்படுத்துபவர் வேளாளராதலின், அவர் # கங்கை_புதல்வர் எனப்பட்டனர். அவர் குலம் # கங்கை_குலம் எனப்பட்டது.
கங்கை நாடு ஆரியநாடாக மாறியபின், வேளாளர்
# காவிரிப்_புதல்வர் எனப்பட்டனர்.
@# ஐயன்_பாவாணர் ..
# தமிழர்_மதம்_நூலில் ....
++
++
(இப்பதிவின் படங்கள் சொற்பிறப்பியல் அகரமுதலி)



வேளாளர் பிரிவு பாவாணர் அகராதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக