|
மார். 7
| |||
ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் ,
அழகன் பத்தர் மற்றும் 6 பேருடன் இருக்கிறார்.
1.வெள்-வேள்=விரும்பு (வி.), விரும்பத்தக்க தலைவன், தலைவன்,
சிற்றரசன், காதலை யுண்டுபண்ணும் காமன், குறிஞ்சித் தலைவனாகிய
முருகன்.
வேள் + ஆளன் - வேளாளன் = பிறரை விரும்பி விருந்தோம்பும்
உழவன்.
"வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்"(திரிகடு. 12)
++
2.வேள் + ஆண்மை (ஆள் + மை) = வேளாண்மை = வேளாளன்,
தன்மையாகிய விருந்தோம்பல், அவன் செய்யும் பயிர்த்தொழில்.
+++
3.வேள் - வேளான் = முருகன் கோயிற் பூசாரியாகிய குயவன்.
வேள் + கோ = வேட்கோ = குயவர் தலைவன், குயவன்.
+++
4.வேள் - வேட்கை = விருப்பம், நீர் விருப்பம் (தாகம்).
5.வேள் - வேள்வி = ஒன்றை விரும்பிச் செய்யும் யாகம், விருந்தோம்பல், திருமணம், விழா.
6.வேள் - வேள்வு = யாகம், திருமண வரிசை.
++++
7.வேள் - # வேட்டம் = உயிரிகளை விரும்பிப் பிடித்தல்.
8.வேள் - # வேட்டை = உயிரிகளை விரும்பிப் பிடித்தல்
9.#வேட்டம் - வேட்டுவன் - வேடுவன் - வேடு - வேடன் = வேட்டைத்
தொழிலோன்.
****# ஐயன்_பாவாணர் *******
(மொழியாராய்ச்சி கட்டுறைகள்)
+++
+++
அகம்படியர் தினை(தோற்றம்) # மருதம் ,
அகம்படியர் வேளான் # பால் ,
அகம்படியர் ஒரு பாதி # வேட்டையும் ,
# வேட்டமும் ,
# மறமும் ஒருபாதியாகவும், தன்னில் சரிபாதி # வேளான்மையும் ஒருங்கே கொண்டவன் ஆதலால்,
வெட்டு மாவலி # வாணதிராயன் கதிர்முனை தீண்டா # காராளன்,
# அகமுடையார் ...

வெள்ளாளர் விவசாயம் சாதி வேளாண்மை வேளிர் கவுண்டர் அகமுடையார் பாவாணர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக