|
மார். 5
| |||
திமுக கடந்து வந்த பாதையை திரும்பி பார்ப்போம் :-
1967-ல் முதன்முறையாக ஆளுங்கட்சி அந்தஸ்த்துடன் அண்ணாதுரையையும், அதன்பிறகு பலமுறை கருணாநிதியையும் முதல்வர் என்ற பதவியில் அமர்த்தி அழகு பார்த்தவர்கள் வன்னியர்களே, ஆனால் அந்த வன்னியர்களை திமுக பதவிகளில் அமர்த்தி அழகு பார்த்ததா என்பதை பார்ப்போம்!
1957 தேர்தலில் திமுக போட்டியிட்டு வெற்றிபெற்ற 15 தொகுதிகளில் 14 தொகுதிகள் வன்னியர்கள் அதிகம் வாழும் வடமாவட்டத்தில் தான்.
1962-ல் இரண்டாவது முறையாக வெற்றிப்பெற்ற 48 சட்டமன்ற தொகுதிகளில் 39 தொகுதிகள் வன்னியர்கள் அதிகம் வாழும் வடமாவட்டங்களில் தான்!
இந்த இரண்டு தேர்தல்களிலும் தென் மாவட்டங்களை போல வட மாவட்டமும் திமுகவை புறக்கணித்து இருக்குமேயானால் திமுக முளைக்காமலே கருகி போயிருக்கும்.
நாம் அதாவது குறிப்பாக வன்னியர்களான நாம் ஆதரித்ததால் தான் 1967-ல் திமுக ஆட்சியை பிடித்தது, தனது அரசியல் பயணத்தை நிலைநிறுத்திக் கொண்டது, பல உயர் பதவிகளையும் பிடிக்க முடிந்தது.
அப்படி திமுக இதுவரை 23 மத்திய அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளது, சமுதாய வாரியாக பார்த்தால்....
இசைவேளாளர் - 7,
முக்குலத்தோர் - 5,
முதலியார் - 1,
தலித் - 3,
கொங்கு வெள்ளாளர் - 2,
நாயுடு, ரெட்டி - 2,
நாடார் - 1,
செட்டியார் - 1,
வன்னியர் - 1
அதுவும் திமுக தொடங்கி 55 வருடங்களுக்கு பிறகு போனாபோகுதே என்று ஜெகத்ரட்சகன் என்ற வன்னியருக்கு கேபினெட் பதிவி கூட தர மனமில்லாமல் து.அமைச்சர் பதவி கொடுத்தார்கள்.
இது தான் திமுகவை வளர்த்து விட்ட வன்னியர்களுக்கு திமுக செய்த கைமாறு.
ஓட்டு போட மட்டும் தானா இந்த சமுதாயம்?
மக்கள்தொகையில் 1% கூட இல்லாத இசை வேளாளர்களுக்கு 7 மத்திய அமைச்சர் பதவிகளாம், மக்கள்தொகையில் 25% கொண்ட வன்னியர்களுக்கு ஒன்னே ஒன்னு அதுவும் துனை அமைச்சர் பதவி
இது தான் திமுகவின் வன்னியருக்கெதிரான சாதிவெறி அரசியல், பாமக தனக்கு தனக்கு கிடைத்த 5 மத்திய அமைச்சர் பதவிகளில் 2 பதவிகளை தலித்களுக்கு வழங்கியும் அதை தலித்களுக்கு எதிரான கட்சி என கூறும்போது,
23 ம.அமைச்சர் பதவிகளில் வன்னியர்களுக்கு ஒன்றை மட்டுமே கிள்ளிக் கொடுத்த திமுகவை ஏன் வன்னியருக்கெதிரான கட்சி என கூறக்கூடாது?
இனியும் திமுக போன்ற கட்சிகள் நமக்கு வேண்டுமா?
வன்னியர்களே நல்லதை யார் செய்தாலும் பாராட்டுவோம், ஆனால் நம்மால் வளர்ந்து நம்மையே நசுக்க நினைப்போர் யாராயினும் அடையாளங்கண்டு அழித்தொழிப்போம்!
பணத்திற்க்கு ஓட்டு போட்டு பதவிகளை தாரை வார்க்காமல் யவராகினும் பதவிகளை கைப்பற்றும் விதமாக செயல்படுவோம்.
# வன்னியனே_விழித்துக்கொள்
Anand vandayar

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக