வியாழன், 26 ஜூலை, 2018

திராவிட மொழிக் குடும்பம் 4500 ஆண்டுகள் பழமை ஜெர்மனி ஆராய்ச்சி

aathi1956 aathi1956@gmail.com

மார். 23
பெறுநர்: எனக்கு

திராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழமையானது ! தமிழ் அதைவிட தொன்மையானது!

ஜெர்மனியைச் சேர்ந்த மனித வரலாற்றுக்கான அறிவியல் நிறுவனமான மேக்ஸ் பிளான்க்கைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் டேராடூனைச் சேர்ந்த வனஉயிரிகள் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அடங்கிய சர்வதேச குழு ஒன்று ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகளை ‘ராயல் சொசைட்டி ஆஃப் ஓப்பன் சயின்ஸ்’ என்ற இதழில் வெளியிட்டுள்ளது அந்தக் குழு.

அதன்படி, தெற்காசியாவில் ஆஃப்கானிஸ்தானின் மேற்கு மற்றும் வங்காளதேசத்தின் கிழக்கில் 600 மொழிகளை உள்ளடக்கிய ஆறு மிகப்பெரிய மொழிக்குடும்பங்கள் இருந்துள்ளன. அதிலும் குறிப்பாக திராவிட மொழிக்குழு சுமார் 80 மொழிகளைக் (வட்டார மொழிகளையும் சேர்த்து) கொண்டுள்ளது. இன்றளவில் சுமார் 22 கோடி மக்களால் அந்த மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இருந்து இலக்கியத்திற்கான பங்களிப்பு பல நூற்றாண்டுகளாக இருந்துள்ளன.

அதன்படி, தெற்காசியாவில் ஆஃப்கானிஸ்தானின் மேற்கு மற்றும் வங்காளதேசத்தின் கிழக்கில் 600 மொழிகளை உள்ளடக்கிய ஆறு மிகப்பெரிய மொழிக்குடும்பங்கள் இருந்துள்ளன. அதிலும் குறிப்பாக திராவிட மொழிக்குழு சுமார் 80 மொழிகளைக் (வட்டார மொழிகளையும் சேர்த்து) கொண்டுள்ளது. இன்றளவில் சுமார் 22 கோடி மக்களால் அந்த மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இருந்து இலக்கியத்திற்கான பங்களிப்பு பல நூற்றாண்டுகளாக இருந்துள்ளன.

மேலும், திராவிட மொழியின் புவியியல் தோற்றத்தைக் கணிக்கமுடியவில்லை. திராவிடர்கள் இந்திய தீபகற்பத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அதேபோல், சுமார் 3 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே திராவிடர்கள் இங்கு வாழ்ந்துவந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் இதற்கு முந்தைய தொல்லியல் ஆய்வு முடிவுகளுடன் ஒத்துப்போகின்றன அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Max Planck Institute for the Science of Human History - Harvard Research Center

New linguistic analysis finds that Dravidian language family is approximately 4,500 years old

http://www.shh.mpg.de/870797/dravidian-languages

A Bayesian phylogenetic study of the Dravidian Language family - Royal Society Open Science

Vishnupriya Kolipakam, Fiona M. Jordan, Michael Dunn, Simon J. Greenhill, Remco Bouckaert, Russell D. Gray, Annemarie Verkerk

http://rsos.royalsocietypublishing.org/content/royopensci/5/3/171504.full.pdf

...

New stats model puts age of Dravidian languages at 4,500

http://www.qatar-tribune.com/news-details/id/117452

http://gulfnews.com/news/asia/india/dravidian-language-family-4-500-years-old-study-1.2192490

http://indianexpress.com/article/india/new-stats-model-puts-age-of-dravidian-languages-at-4500/

https://www.nationalheraldindia.com/india/four-main-dravidian-languages-tamil-kannada-malayalam-telugu-originated-4500-years-ago

https://www.hindustantimes.com/india-news/dravidian-language-family-is-4-500-years-old-finds-international-study/story-xRsAAzj5wqOIVPAgd3TkWL.html

https://anthrogenica.com/showthread.php?13815-New-linguistic-analysis-finds-Dravidian-language-family-is-approximately-4-500-years

http://www.ibtimes.co.in/dravidian-language-family-about-4500-years-old-finds-new-study-764458

https://www.newsx.com/national/dravidian-language-family-is-4500-years-old-reveals-linguistic-study

http://www.nagalandpost.com/ChannelNews/International/InternationalNews.aspx?news=TkVXUzEwMDEzMDA3OQ%3D%3D

https://www.canadianparvasi.com/2018/03/21/dravidian-languages-originated-4500-years-ago/

http://www.eventregistry.org/event/eng-3854186

https://punjabupdate.com/dravidian-languages-originated-4500-years-ago.html

http://www.htsyndication.com/htsportal/hindustan-times/article/dravidian-language-family-is-4%2C500-years-old%2C-finds-international-study/26488769

http://www.sciencenewsdaily.org/computer-sciences-news/cluster1111297210/

...

தமிழ்மொழி 
search  தமிழிய மொழிக்குடும்பம் வேட்டொலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக