aathi1956 <aathi1956@gmail.com>
மார். 6
பெறுநர்: எனக்கு
Aathimoola Perumal Prakash
இவர்தான் எனது கொள்ளு தாத்தா திரு. வேலாயுத மூப்பனார்.
1945 வாக்கில் எடுக்கப்பட்ட படம்.
4 மார்ச், 04:17 PM
Aathimoola Perumal Prakash
இருவருக்கும் நடுவில் இருப்பவர் எனது தாத்தா ஆதிமூல மூப்பனார்
4 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · ஞாயிறு, 04:26 PM க்கு
தாய்மண்
மூப்பனார் என்பது எந்த சாதி பட்டம்
Aathimoola Perumal Prakash
பல சாதிகளுக்கு உண்டு
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · ஞாயிறு, 05:09 PM க்கு
தாய்மண்
உதாரணம்?? எந்த சாதிகள் ?
1 · விரும்பு · நீக்கு · புகாரளி ·
ஞாயிறு, 05:43 PM க்கு
Aathimoola Perumal Prakash
பள்ளர், முத்தரையர், சேனைத்தலைவர், கள்ளர், பறையர், வலையர்
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · ஞாயிறு, 06:34 PM க்கு
ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
தாய்மண் ஆதி(முதல்) மூப்பன் வேடுவ குல முத்தரைய வலையர்.. பின்னரும் பலரும் கொண்டனர் மூப்பர் பட்டம்...
2 · விரும்பு · நீக்கு · புகாரளி ·
ஞாயிறு, 06:47 PM க்கு
தாய்மண்
தகவலுக்கு நன்றி
2 · விரும்பு · நீக்கு · புகாரளி ·
ஞாயிறு, 08:25 PM க்கு
Chakravarthi Sangili
நாங்கள் சாலியர் எனும் சாதிப்பிரிவை சார்ந்தவர்கள்.
எங்க ஆட்களும் மூப்பனார் என்று போட்டுக் கொள்வார்கள்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 10 மணி நேரம் முன்பு
ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
கோலியர் பின் சாலியர் நெசவாளர்கள்..
மூப்பர் பட்டமே ஆதலால் எவறுக்கும் வரும் சகோ..
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 3 மணி நேரம் முன்பு
Chakravarthi Sangili
கோலியர் என்று ஒரு சாதி உள்ளதா சகோ
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · 2 மணி நேரம் முன்பு
ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
ஆம்..
சாலியர் பிற்கால பெயர்..
கோலிகன்,கோலியர் என்பதே ஆரம்பகால பெயர்...
அருமையான கேள்விதான் நீங்கள் கேட்பது ஆனால் இங்கு அதற்கான சான்று சிலரிடம் மட்டுமே உள்ளது ஆதாரம் இல்லை என்பதால் மற்றவர்களை ஒதுக்க முடியாது ஏன் என்றால் கல்வெட்டு ஒழை சுவடி அனைத்தையும் படித்து அதனை பிரதிஎடுத்து அரசு அரிவித்தால் மட்டுமே உண்மை தன்மை வெளிப்படும் நான் சாமானியன்தான் எனது கருத்து இதுவே
பதிலளிநீக்கு