சனி, 26 செப்டம்பர், 2020

சங்கம் தமிழ்ச்சொல் சள் சங்கு சங்கம் ஒலி

 

aathi1956 aathi1956@gmail.com

திங்., 17 செப்., 2018, பிற்பகல் 3:33
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# சங்கம் தமிழ்ச் சொல்லே..
"# சள் " என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததே "சங்கு".
# சங்கு என்ற ஒலி அறிஞர்கள் கூடுகையைக் குறிப்பது என்பதால் அவர்களது அவை சங்கம் எனப்பட்டது.
# பாரதி கூட "ஊதேடா சங்கம்" என்று சங்கை சங்கம் என்று தான் சொல்கிறான்.
# தமிழர்கள் ஊது ஒலியையெல்லாம் சங்கு என்றே அழைப்பார்கள்.. தொழிற்சாலை சங்கொலி சங்கினால் ஏற்படுத்தப்படுபவையல்ல , இருப்பினும் அவ்வொலிகளை மக்கள் சங்கு என்றே அழைக்கின்றனர்..
# கடலையே பார்த்திடாத வடவர் சொல்லே சங்கு என்பது நகைப்பிற்கிடமானது.
# சஙகெடுத்து முத்தெடுத்து சங்ககாலத்திலேயே உலகிற்கு ஏற்றுமதி செய்த தமிழன் தானே சங்கு என்ற பெயருக்குச் சொந்தக்காரனாய் இருக்க முடியும்...

சொல்லாய்வு கழகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக