ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

கோகரணம் சேரர் வடக்கெல்லை சைவம் சான்று மண்மீட்பு கர்நாடகா gokarna

aathi1956 aathi1956@gmail.com

புத., 6 ஜூன், 2018, பிற்பகல் 2:37
பெறுநர்: நான்
அழகன் தமிழன்
கி.பி ஏழாம் நூற்றாண்டு வரை சேர நாட்டு வடவெல்லை கருநாடக மாநிலம் கோகர்ணமாகும்.சேர மன்னர் வரலாற்றில் உரைவேந்தர் ஔவை துரைசாமி பிள்ளை விளக்கம்.
2 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி
Suresh N மற்றும் 8 பேர்

Aathimoola Perumal Prakash
திருஞானசம்பந்தர் பாடிய (ஏழாம் நூற்றாண்டு) திருக்கோரண பதிகமும் ஒரு சான்று
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்புு

Aathimoola Perumal Prakash
அப்பர், தாம் அருளிய திரு அங்கமாலையில் வைத்துப் பாடியுள்ளார்.
"கால்களாற் பயனென், கறைக்கண்டன் உறைகோயில்
கோலக்கோபுரக் கோகரணம் சூழாக், கால்களாற் பயனனென்'
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்புு

Aathimoola Perumal Prakash
"கோபலத்திற்காண்பரிய கோகரணம் கோயில் கொண்ட மாபலத்து மாபலமா மாபலமே". (அருட்பா)
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
பேதை மங்கையரு பங்கிட மிகுத்திடப் மேறியமரர் வாதைபட வண்கடலெ ழுந்தவிட முண்டசிவன் வாழுமிடமாம் மாதரொடும் ஆடவர்கள் வந்தடி யிறைஞ்சிநிற மாமலர்கள்தூய்க் கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல் கின்றவளர் கோகரணமே. (சம்பந்தர்)
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்பு்

Aathimoola Perumal Prakash
சந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண் தாழ்சடையான்காண் சார்ந்தார்க் கமுதா னான்காண் அந்தரத்தி லசுரர்புரம் மூன்றட் டான்காண் அவ்வுருவி லவ்வுருவ மாயி னான்காண் பந்தரத்து நான்மறைகள் பாடி னான்காண் பலபலவும் பாணி பயில்கின் றான்காண் மந்திரத்து மறைப்பொருளு மாயி னான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. (அப்பர்)

பக்தி இலக்கியம் திருக்கோகரணம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக