|
செவ்., 19 ஜூன், 2018, முற்பகல் 11:48
| |||
Kumarimainthan
பள்ளர், பறையர், கம்மாளர் போன்ற இடங்கை அல்லது வைசிய - சூத்திரர்கள் முகம்மதியத்துக்கு மாறினால் அவர்கள் லெப்பைகள். மறவர், பிள்ளைமார் பார்ப்பனர் மாறினால் இராவுத்தர், கடல் வாணிகர்கள் மாறினால் மரக்காயர் எனப்படும் மரக்கலராயர்கள். அயல்நாட்டார் பட்டாணிகள்(பக்தூனியர் என்ற சொல்லைப் பொதுப்பெயராகக் குறிப்பிடுகிறார்கள்). துருக்கியிலிருந்துதான் ஒருவேளை பெரும் எண்ணிக்கையில் தமிழகத்துக்ககு வந்தனர் போலும். அதனால் துருக்கர்(துலுக்கர்) என்ற பொதுப்பெயர் வழங்குகிறது. லெப்பைகள் தந்தையை வாப்பா என்பார்கள்,, இராவுத்தர்கள் அத்தா என்பர். இது தமிழிலிருந்து துருக்கிக்குச் சென்று திரும்பிய சொல் என்று தோன்றுகிறது. மரக்காயர்கள் எப்படி அழைப்பர் என்று தெரியவில்லை. பட்டாணிகள் பாவா என்று அழைப்பர்.
குதிரையைப் பராமரிப்பதில் அதன் உடலைத் தேய்த்துவிடுவது அதாவது ராவி விடுவது முதன்மையான செயல். அதனால்தான் குதிரை வீரர்களை இராவுத்தர் என்ற தமிழ்ச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். உலக அளவில் போர்க்குதிரைகள் அரபுக்குதிரைகள் என்றே அழைக்கப்படுக்கின்றன. உள்நட்டுக் குதிரைகள் மட்டக்குதிரைகள் என்று அழைக்கப்படுகின்றன. கோவேறு(அரசன் ஏறுகின்ற) கழுதை என்றும் அதைக் கூறுவர். முத்துப்பேட்டைக் கடற்கரையிலுள்ள சதுப்பு நில மென்காடுகளில் அவற்றை 1970களில் பார்த்துள்ளேன். குதிரைகள் துருக்கர்களால் இங்கு இறக்குமதியான காலகட்டத்தில் அவர்கள் அவற்றைப் பராமரிக்க இங்குள்ளோருக்குப் பயிற்சியளித்த காலத்தில் மதம் மாறத் தொடங்கியிருக்கலாம். துணி ஏற்றுமதித் தொடர்பு மூலம் சாலியப் பள்ளர்கள் மதம் மாறியிருக்கலாம். அவ்வாறுதான் தோல் தொழில் தகரத் தொழில் மக்களும் மாறியிருக்கலாம்.
சாதியை வெறும் மதமாற்றத்தால் ஒழிக்க முடியாது என்பதற்கு முகம்மதியத்துக்கும் கிறித்துவத்துக்
கும் மாறியவர்களே எடுத்துக்காட்டு
களாக உள்ளனர். சாதியும் வருணமும் நிலக்கிழமை(நிலப்பிரபுத்துவ)க் குமுகத்தின் இயல்புகள். அதிலிருந்து மேம்பட்ட முதலாளியக் குமுகத்தில்தான் சாதியத்தின் அடிப்படை ஒழியும். ஐரோப்பிய சப்பானிய வரலாறு இதைத் தெளிவாகக் காட்டுகிறது. எனவே உள்ளூர் மக்களின் தொழில் முனைவுகளைக் கருவிலேயே அழிக்கும் வர்ருமான வரி தொடங்கி நடுவரசு கைகளில் வைத்திருக்கும் பனியாக்கள் அல்லாத இந்திய மக்கள் தொழில் தொடங்குவதற்கான தடங்கல்கள் அனைத்தையும் உடைக்கும் தேசியங்களின் மக்கள் போரட்டமே சாதியத்தைக் கருவறுக்கும் ஒரே வழியாகும்.

1 மணி நேரம் · பொது
சேமி
Senthil Pandian Nadar மற்றும் 12 பேர்
Arun Senthil
குதிரை வீரர்கள் இராவுத்தர் அல்ல.
குதிரை பயிற்சியாளருக்கு தான்
இராவுத்தர் என்று பெயர்.
யானை பயிற்சியாளருக்க
ு மாவுத்தர் என்று பெயர்.
பறையர்கள் இடங்கை பிரிவினரல்லர். வலங்கை பிரிவினர். துருக்கி யர்கள்
அதிகமாக இருந்ததால் துருக்கர்
என பெயர் வரவில்லை.
மொகலாய மற்றும் மற்ற
இஸ்லாமிய அரசுகளில்
செல்வாக்கு பெற்றவர்களாய்
துருக்கியர்கள் இருந்ததால்
முஸ்லிம் களுக்கு துருக்கியர்
என்ற பெயர் வந்தது.
இந்தியாவில் சாதியை ஒழிப்பதின்
மூலம் ஒரு சமத்துவ சமூகத்தை
உருவாக்கி விட முடியும் என
நான் நம்பவில்லை.
முஸ்லிம் பிரிவுகள் இசுலாமியத்தமிழர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக