|
வெள்., 15 ஜூன், 2018, பிற்பகல் 12:07
| |||
George Bose
நேற்று பேரவையில் விஜயதரணி எம்எல்ஏ எழுந்து அவர் தொகுதி குறித்து பேசுகிறார். சபாநாயகர் தனபால், போதும் உக்காருங்க என்கிறார்.
விஜயதரணி தொடர்ந்து பேசவும், தனபால், நீங்கதான் எப்போ பாத்தாலும் அமைச்சர் கூட தனியா பேசறீங்களே. அப்புறம் என்ன என்கிறார். அப்படி சொல்லும்போது, தனது இரு கைகளையும் கோர்த்து சைகை செய்து கொண்டே கூறுகிறார்.
அவையில் இருந்த ஆண் எம்எல்ஏக்கள் அனைவரும் வாய் விட்டு சிரிக்கின்றனர். சபாநாயகர் கூறியதன் பொருள் என்னவென்பதை புரிந்து கொள்ள, விஞ்ஞானம் படித்திருக்க வேண்டியதில்லை.
அவமானமாக உணர்ந்த விஜயதரணிக்கு கண்ணீர் பெருகுகிறது. அவமானத்தோடு சபாநாயகர் பேசியது தவறு என்று உரத்த குரலில் வாதிடுகிறார்.
அவைக் காவலர்களை வைத்து விஜயதரணியை வெளியேற்ற உத்தரவிடுகிறார் தனபால்.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதை உடனடியாக கண்டித்திருக்க வேண்டும். அவையில் இதை பதிவு செய்திருக்க வேண்டும். அவையின் வெளியே, விஜயதரணி, ஸ்டாலினிடம் இதை முறையிடுகிறார். பிரயோஜனம் இல்லை.
இரவு தொலைக்காட்சியில் பார்த்தபோது, தனபால் விளக்கம் கொடுத்தார். விஜயதரணி கூறிய பிரச்சினையை போலவே நான்கைந்து பிரச்சினைகள் இருந்ததால் அவற்றையெல்லாம் சேர்த்து அமைச்சரிடம் கொடுக்கலாம் என்று நினைத்தாராம். ஆனால் அவை விதிகளை மீறி விஜயதரணி பேசிக் கொண்டே இருந்ததால், அவை மாண்பை காக்கும் வகையில் அவரை வெளியேற்ற உத்தரவிட்டாராம்.
போண்டா வாயன் தனபால் அவை மாண்பையும் விதிகளையும் மதிச்சி கிழிக்கிறது நமக்கு தெரியாதா ?
எடப்பாடியிடம் பொறுக்கித் தின்று கொண்டு, மரபுகளையும், விதிகளையும் காற்றில் பறக்க விடும் தனபாலின் அயோக்கியத்தனங்களை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.
விஜயதரணியைப் பார்த்து, தனபால் நேற்று அவையில் கூறியதால், அவமானம் விஜயதரணிக்கு இல்லை. இத்தகைய சிறுமையான மதி படைத்த தனபாலுக்குத்தான் இது அவமானம். இப்படிப்பட்ட கேவலமான எருமை மாடுகளை வைத்துத்தான் ஜெயலலிதா ஒரு மாட்டுப் பண்ணையை நடத்திக் கொண்டு இருந்திருக்கிறார் என்பது இந்த எருமைகளைப் பார்க்கையில்தான் தெரிகிறது.
# shared
13 ஜூன், 10:33 PM · Facebook for Android ·
நண்பர்கள்
சேமி
9
R Avanan Tamizhan Parayan
தனபால் ஒரு தெலுங்கு சக்கிளியன். தெலுங்கு புத்தி அதுதான்.

பெண்ணுரிமை பெண்ணடிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக