ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

நீட் தமிழ்வழி கல்வி மாணவர் 2சதவீதம் மட்டுமே தேர்ச்சி

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 5 ஜூன், 2018, பிற்பகல் 4:04
பெறுநர்: நான்

Mathi Vanan
பிரதிபா தமிழ் வழி கல்வி மாணவி.
சென்ற ஆண்டு 1125 மதிப்பெண் பெற்று, நீட் தேர்வாகியும் தனியார் மருத்துவ கல்லூரியில் லட்ச கணக்கில் பணம் கட்டி படிக்க முடியாததால், இந்தாண்டு நீட் பயிற்சி பெற்று மீண்டும் தேர்வெழுதினார்.
ஆனால் இந்தாண்டு நீட் தமிழ் கேள்வி தாளில் 66 கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டதால், சரி செய்து மதிப்பெண் தர கோரிக்கையும் வைத்தார்.
பிரதிபாவின் குரல் இந்திய நீதிமன்றத்தை, அதிகார வர்க்கத்தை எட்டவில்லை. வட மாநில முட்டாள்கள் எல்லாம் 70 சதம் நீட்டில் தேர்வு என அறிவித்த டில்லி,
இந்தியாவிலேயே மிக குறைந்த பட்சமாக, தமிழ் வழி கல்வி பயின்ற 2 சதம் பேரே, நீட் டில் தகுதி என முடிவு வந்தது. மீத 98 சதம் பேரும் தோல்வி என அறிவித்தது.
தமிழ்வழிக்கல்விக்கும், பிரதிபாவுக்கும் முடிவு கட்டியது.
பார்ப்பன பனியா இந்தியாவால் வீழ்த்தப்பட்ட தமிழ் வழிக்கல்விக்கும், பிரதிபாவுக்கும் வீர வணக்கம்.

Sudharsan Baskar
தமிழ்வழிக்கல்வியில் 2% தான் தேர்ச்சி என்பது உறுதிபடுத்தப்பட்ட தகவலா
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 3 மணி நேரம் முன்பு

Mathi Vanan
1.8%
450 பேர் தேர்வு, எழுதிய 24500 பேரில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக