ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

பேருந்து பெயர்ப்பலகை இந்தி யில் நடத்துனர் மீது நடவடிக்கை

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்செவ்., 19 ஜூன், 2018, முற்பகல் 11:52
பெறுநர்: நான்
சீனி. மாணிக்கவாசகம் , முஹம்மது பாரிஸ் மற்றும் 4 பேருடன் இருக்கிறார்.
# இந்தியில் # பெருந்துரை_மார்க்கெட் என்ற பெயர்ப் பலகையை பேருந்தில் பொருத்தியவர் அந்தப் பேருந்தின் நடத்துனர் கே. சீனிவாசன் என்பவர் தான். இது அவர் தன்னிச்சையாக செய்த செயல்...
பேருந்து நடத்துனர் சீனிவாசன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தவிர, அங்கீகாரமற்ற பெயர்ப்பலகை பொருத்தப்பட்டதை கண்காணிக்கத் தவறிய, # கவுந்தப்பாடி பேருந்து பணிமனை நிலைய மேலாளர் மற்றும் பொறுப்பு அதிகாரி ஆகிய இருவருக்கும் "இது எப்படி நடந்தது, உங்கள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது" என்று "தமிழ்நாடு மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் - ஈரோடு அலுவலகத்தின் பொது மேலாளர் Show Cause Notice அனுப்பியுள்ளார்....


ஹிந்தி இந்தியெதிர்ப்பு மொழிப்பற்று தமிழ்மொழி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக