ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

பிறந்தநாள் வாழ்த்து கவிதை எனது படைப்பு

aathi1956 <aathi1956@gmail.com>
சனி, 23 ஜூன், 2018, பிற்பகல் 1:25
பெறுநர்: நான்

Aathimoola Perumal Prakash > அன்புடன் சச்சின் விஜய்
பொழிக பொன் நும் மடியில்
ஒழிக துன்பம் நொடியில்
வருக சுற்றம் வாசல் தேடி
தருக முத்தம் பாடல் பாடி
தொலைக நோய் எங்கோ சென்று
வளர்க நும் சேய் சிறந்து நின்று
காண்க பிறந்தநாள் பலவாண்டு
அணிக மகுடம் அரசாண்டு
ஆகுக இந்நாள் ஒரு பூச்செண்டு
வாழ்க நீவிர் பல்லாண்டு

தமிழ்மொழி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக