ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

வைகோ போடும் வழக்குகள் உண்மையில் நடத்துவது அஜ்மல் கான்

aathi1956 aathi1956@gmail.com

புத., 13 ஜூன், 2018, பிற்பகல் 6:31
பெறுநர்: நான்

Mathivanan Tom
# வைகோ என்றால்
# ஜெகஜாலகில்லாடி என்று பொருள் இருக்கலாம் என நினைக்க தோன்றுகிறது!
மனிதர் அவ்வளவு உஷார் ஆனவர். மதிமுக ஒரு கட்சி அந்தஸ்தை இழந்த அரசியல் கட்சி. இவர்களது வண்டி ஓட காரணம், ஒன்று # அடையாளப்போராட்ட
ம் , # நீதிமன்றவழக்கு என்ற நாடகம்!
ஆனா, வைகோ அவர்கள் இவர் போட்ட கேசுக்கெல்லாம் தன்னையும் வக்காலத்து பத்திரத்தில் ஒரு ஆளாக சேர்த்து கொள்வார். வக்காலத்து என்பது ஒரு வழக்குறைஞர் தான் வழக்கிடும் வழக்கில் ஆஜராக ஒப்புதல் இட்டு தரும் ஒரு ஆவணம். Bar Council of India சட்டத்தின் படி ஒவ்வொரு வழக்குரைஞரும் வருடத்திற்கு, அல்லது மாதத்திற்கு நான்கோ அல்லது ஜந்தோ வழக்குகளில் ஆஜரானால் தான் பார் உறுப்பினராக,அதாவது தொழில்முறை வழக்கறிஞராக இருக்க இயலும். இது விதி!
ஆனா, தமிழ்நாட்டில் இருக்கும் பல பேருக்கு ஒரே வியப்பு என்னன்னா! ச்சே நம்ம #வைகோ என்னம்மா வாதாடி டிவியில பேட்டி கொடுக்குறாப்புல....என்ற எண்ணம் தான் வரும். அப்படி மக்கள் வைகோ தான் இப்படி போராடுகிறார் என்று நினைத்தால் நீங்கள் # முட்டாள்!
திராவிட # செப்படிவித்தைகளில் மிக முக்கியமானது நல்லதோ;கெட்டதோ மீடியா மூலம் தெரியவந்தால் அது நாமாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பது அவர்களின் திட்டம். அது மாதிரி தான் இன்று உயர்நீதிமன்றத்த
ில் # கோப்பால் தொடுத்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. ஆனால், அந்த வழக்கை ஆரம்பம் முதல் வாதாடியவர் வழக்குரைஞர் # அஜ்மல்கான் . பசுமை தீர்ப்பாய வழக்குகள் முக்கியமானவரகள் இவரால் நடத்தப்பட்டு வெற்றி பெற காரணமானவர். இங்கே வைகோவிற்கு வேலையே கிடையாது! வைகோ வாதாடியதும் இல்லை! அது கோர்ட்டில் உள்ள அத்தனை பேத்துக்கும் தெரியும்!
ஒரு சில நேரங்களில் வாய்தா, கூடுதல் பெட்டிசன் கொடுக்கும் நேரங்களில் அஜ்மல்கான் ஜீனியர்கள் போனாலும், அந்த சின்னப்பசங்களுக்கு முன்னாடி போய் கோர்ட்டு சூட்டு பவுடர் போட்டு மொத ஆளா கேஸ் கட்ட புடுங்கி ரெண்டுநிமிசம் பாஸ்ஓவர் வாங்க வேண்டிய வேலையை பண்ணிபுட்டு வெளியே வந்து மீடியா அட்டென்சனை பெறுவது இவரது உள்ளடி வேலைகளில் ஒன்று.
மீடியா வழக்குரைஞர் # அஜ்மல்கானை பேட்டி எடுக்க போனால் நம்ம கிரேக்க பேராண்டி "# மிஸ்டர்_அஜ்மல்_
கேச_நீங்க_பாருங்க ;
# மீடியாவுல_நான்_சீன்_போட்டுக்கி
றேன் ...பிளீஜ்" என்று கெஞ்சாத கொறையா பார்ட்டி கால்ல விழாத குறையா வேண்டியிருக்கு!
ஸ்டெர்லைட் போராட்டத்தின் அத்தனை வெற்றியும் பொதுமக்களுக்கு சென்றுவிட, காவல்துறை # மதிமுக மீது எப்ஐஆர் போடாமல் # நாம்தமிழர் மீது 121 வழக்கு தொடுக்கு தமிழர்கள் மட்டுமின்றி குமரரெட்டிபுரம் உட்பட பல இடங்களில் தெலுங்கை தாய் மொழியாய் கொண்ட அனைவருக்கும்
# நாதக செயல்பாடுகள் பிடித்துபோய்
# திராவிட கட்சிகளின் அனைத்து கொடிக்கம்பங்களும் வெட்டிசாய்க்கப்
பட்டன.
என்னடா பண்ணுறதின்னு புரியாம
# டொபாக்கோ அண்ணன் # சீமான்க அவர்களை கொலை செய்ய நெல்லைக் கூட்டத்திற்கு ஆட்கள் அனுப்பி பரப்பரப்பை ஏற்படுத்தினார. இதுவும் செலுப்பெடுக்கவில்லை என்பதால் மீண்டும் தன் ஸ்டெர்லைட் தூசிதட்டி உயர்நீதிமன்ற நீதிபதிகளால் சென்ற வாய்தாவில் கலாய்க்கப்பட்டு பைனல் ஹியரிங் இன்று13.06.2018 வந்து இருக்கிறது.
காலையில் வந்த இந்த வழக்கில் வாதிட்டார் # திரு_அஜ்மல்கான் , ஆனா, எங்கெங்க வழக்கு போடுறோமோ அந்த வழக்கு வக்காலத்துல தன் பெயரையும் சேர்க்க சொல்லி கையெழுத்து போட்டிட்டு வந்திருவாப்ல நம்ம கோப்பால்! விடுதலைப்புலி வழக்குல # ராம்ஜெத்மலானி வாதாடுனப்பவும் இதே ரீலைதான் ஓட்டினார் நம்ம கிரேக்கபேராண்டி!
இன்று நடத்த காரசார விவாதத்தில் நீதிபதிகள் வழக்குரைஞர்
# அஜ்மல்கானின் திறமையான வாதம் "அரசு கொள்கை முடிவு எடுத்து அதை சட்டமாக இயற்றவேண்டும்" என்று நீதிபதிகள் வலியுறுத்தல் செய்யும் வரை வந்துள்ளது. ஆனா, வாதாடாத வைகோ வெளியே வந்து மீடியா பீலாவிட்டு ஆள் எஸ்கேப் ஆகிவிட்டார்!
ஏதேனும் தீர்ப்பில் நல்லது நடந்தால் அதற்கு நாம் தலைவணங்க வேண்டியது # வழக்குரைஞர்_அஜ்
மல்கானுக்கு தான் (வைகோ அலல!)என்பதை அனைவரும் நன்றியுடன் உணர வேண்டும்!
# ஐஆம்!
3 மணி நேரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக