ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

தொல்காப்பியம் சிவனியம் சொல் சைவம் சிவன்

aathi1956 aathi1956@gmail.com

திங்., 18 ஜூன், 2018, பிற்பகல் 7:59
பெறுநர்: நான்
ஆனந்த பா ஸ்ரீநிவாஸ் , சீனி. மாணிக்கவாசகம் மற்றும் 3 பேருடன் இருக்கிறார்.
ஏசு பிறப்பதற்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழனின் தொன்மை நூலான தொல்காப்பியம் இருக்கு என்கிறார் அண்ணன் சீமான் … ஆனால் தொல்காப்பியர் பார்ப்பனர் என்பதை வசதியாக மறந்து போய்ட்டார் ..
"செந்தமிழ் இயற்கை சிவனிய நலத்தோடு " என்கிறது தொல்காப்பிய பாயிரம்
"செந்தமிழ் நிலத்தோடு , வழக்கொடு சிவனி " என்கிறது தொல்காப்பிய சொல்லதிகாரம்
" செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் " என்கிறது தொல்காப்பிய சொல்லதிகாரம் "
இதில் வரும் சிவம் எது ? செந்தமிழ் எது ? விவாதிக்க அறிவார்ந்த தமிழ்ப்பிள்ளைகள் தயாரா ?
// Kishore k swamy

1 கருத்து:

  1. Sivan as a god existed only after karaikal ammaiyars time. To my knowledge early tamil literature does not mention sivan or even lingam. Thirumoolar whose time might be around 500-700 CE extensively prmotoed sivan.

    Prior to ammaiyars time there was ancestoral, dead people worship. This combined with vedic rudran to form moden shiva.

    பதிலளிநீக்கு