ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

புத்தர் காஞ்சிபுரம் பௌத்தம் அசோகர் தொடர்பு பயணி குறிப்பு 600கள்

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 22 ஜூன், 2018, பிற்பகல் 8:42
பெறுநர்: நான்
அழகன் ஆசிரியர்
காஞ்சியின் பழமை:
"கி.மு 5 ம் நூற்றாண்டில் புத்தர் காஞ்சிக்கு வந்து புத்த சமய கொள்கைகளை உரைத்தார்.அசோகன் தம் மதப் பரப்பாளரை ஏவி காஞ்சியில் பல தூபிகளை நாட்டி புத்த சமயக் கொள்கையைப் பரவச் செய்தான்.அவன் கட்டிய தூபிகளில் ஒன்று 100 அடி உயரத்தில் காஞ்சியில் இருந்தது.நாலந்தா பல்கலைக் கழகத்தின் சிறந்த பேராசிரியரான தர்மபாலர் காஞ்சிபுரத்தினர்"
இவ்வாறு 7 ம் நூற்றாண்டு இந்தியத் துணைக் கண்டத்திற்குப் பயணம் வந்த சீனப் பயணி இயூன் சங்(Xuanzang) கூறியுள்ளார்.

புத்தமதம் மதம் பயணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக