|
புத., 6 ஜூன், 2018, பிற்பகல் 4:13
| |||
Arul Raja Pillai , ரகுநந்தன் வசந்தன் மற்றும்
33 பேருடன் இருக்கிறார்.
சேலத்தில் புதிய கிளை திறந்துள்ள போத்தீஸ் தன் கடைக்கு முன் நின்ற மரங்களை வெட்டிவிட்டான். சேலத்து ஏரி காவலன் பியுசு மானுசு அதை சுட்டிக்காட்டி யூன் 1 ஆம் திகதி படத்துடன் போத்தீஸ் ஒரு மரத் திருடன் அடியாள் என வசைபாடி பதிவிட்டிருந்தார். 4ஆம் திகதி அதே வசை சொற்களுடன் தன் வேலை முடிந்து வேலி அமைத்தவுடன் 10000 மரக்கன்றுகள் நடுகிறேன் என வாக்களித்தவன் பின்னர் அம்மரகன்றுகளை இலவசமாக தருகிறேன் என்கிறான் என்னிடமே லட்சம் கன்றுகள் இருக்க கொடையளிக்கிறானாம் ஏமாத்து பேர்வழி என பதிவிட்டிருந்தார். நேற்று படத்துடன் போத்தீஸ் நிறுவன சட்டக்குழு மூலம் ஏரி பராமரிப்பிற்கு 7 லட்சம் ரூவாய் காசோலையாக வழங்கப்பட்டது என்றும் மரம் வெட்டியதற்கு நகராட்சி மூலம் வழக்கு பதியப்பட்டுள்ளது அதற்கும் இதற்கும் சம்மந்தமில்லை (???) என பதிந்துள்ளார்.
ஆக இவர்கள் போராட்டம் என்ன மாதிரியான கொள்கை கோட்பாட்டை கொண்டது என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். அவர் பின் துதிபாடும் சில பலர் பணம் தேவை தானே என்கிறது இவர்கள்
துப்பாக்கிசூடு நடத்திவிட்டு நிதி வழங்கியதை நியாயப்படுத்துவார்கள் போலும் .
ஒரு பக்கம் ஒருவனை எதிர்த்து கொடிபிடிக்கவேண்டும் அதன்பலனாக அவனிடமே மறுபக்கம் நன்கொடை பெறவேண்டும் நல்ல தொழில் .
# பணம் #காசு # துட்டு # மணி

மார்வாடி சேத்தியா மானுஸ் பியூஷ் வந்தேறி ஹிந்தியர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக