|
திங்., 18 ஜூன், 2018, பிற்பகல் 6:04
| |||
Avaddayappan Kasi Visvanathan
இந்திய நிலப்பரப்பில் குஜராத்தில் மட்டுமே 25 % மீத்தேன், ஷேல் எரிவாயு உள்ளது. வெறும் 1.5 % உள்ள தமிழகத்தை சூறையாடுவது எதற்கு?
Avaddayappan Kasi Visvanathan
குஜராத்தில் மிக அதிக அளவில் கணக்கீடு செய்யப்பட்ட நிலப்பரப்பின் அடியில் உள்ள கண்டுபிடிக்கப்பட்ட கிணறுகளை மட்டுமே எரிவாயு எடுக்க ஒப்பந்தம் செய்யப்படுகின்றது.
அதனையும் மிகுந்த பாதுகாப்பு நிறைந்த தொழில்நுட்பத்துடன் தான் எடுக்கின்றனர்.
அங்கேயும் என்ணெய்க்கிணறுகள் அளவீடு குறையும்போது சர்வதேச முறைமகளின்படி துப்புரவு செய்யப்பட்டு மூடப்படும்.
ஆனால் தமிழ் நாட்டில் பன்னடுக்கு நில அமைப்பினை துளையிட்டு, நன்ணீர், நிலத்தின் மேற்பரப்பு, கீழடுக்குகள் கொண்ட பாறை - மலைப் படிவங்களை நிரந்தரமாகவே துளையிட்டு, ரசாயணக்கரைசல் கொண்டு உள்ளே, வெளியே என்று அனைத்தையும் நிரந்தரமாகப் பாழ் படுத்தி, நமது எதிர்கால சந்ததியினரை நாடோடிகளாக்கும் திட்டமாகவே எரிவாயு, எண்ணெய் வளம் கொஞ்சமும் இல்லாத தமிழகத்தை சுரண்டி, மக்களை வெளியேற்றுகின்றனர் என்பதே தற்போதைய மிக ஆபத்தான நிலை.
இதனை தமிழர்கள் உணரவே இல்லை.

ஹிந்தியா ஹைட்ரோகார்பன் கார்ப்பரேட் குஜராத்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக