|
புத., 13 ஜூன், 2018, முற்பகல் 10:23
| |||
Hari Haran
புழல் சிறையை தாண்டி லியான் சாலையில போன ஒரு வலப்பக்கம் சாலை பிரிவு வரும் அதுல நேரா போன மாதாவரம் - செங்குன்றம் சாலை வரும் அந்த சாலையோட பெயர் கரிகாலசோழன் சாலை.
கரிகாலசோழன் சாலைக்கு அடுத்த மாதிரியே ஒரு சாலை போகும் அது இதோட parallel road வீரபாண்டிய கட்டபொம்மன் சாலை. புழல் சிறை திறந்து அப்புறம் தான் இந்த பெயர் எல்லாம் வைச்சாங்க.....
இந்த வீ.பா.க சாலைக்கு முதல பரிந்துரை செஞ்ச பெயர் புலித்தேவன் சாலை,மாநகராட்சி பெயர் முடிவு செஞ்ச உடனே So called திராவிட சாதி ஓழிப்பாளர்கள் புகுந்து புலித்தேவன் ஒரு சாதிய அடையாளமாக்கி அந்த இடத்துல வீரபாண்டிய கட்டபொம்மனை கொண்டு வந்துட்டாங்க.
இவ்வளவு தான் தமிழகத்தின் சாதி ஒழிப்பு
1 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி

நீங்கள், எழில் நன்னன் மற்றும் 31 பேர்
Sarath Kumar
சீப்ப ஒழிச்சி வச்சி கல்யாணத்த நிறுத்தி இருக்கானுங்க
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 1 மணிநேரம் முன்புு
Hari Haran பதிலளித்தார் · 1 பதில்
Muruganantham S
பொம்மு சாதி பெயர்தானே!!!
கெட்டி பொம்மு என்பதை கட்ட பொம்மன் ஆக்கியவர்கள் யாரோ!! அவர்களே இவர்கள்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 1 மணிநேரம் முன்பு
Hari Haran பதிலளித்தார் · 1 பதில்
Aathimoola Perumal Prakash
search பூலித் தமிழனும் கெட்டி வடுகனும்
கெட்டிபொம்மு பூலித்தேவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக