திங்கள், 21 அக்டோபர், 2019

தனித்தமிழ் இயக்க முன்னோடி பரிதிமாற்கலைஞர் பார்ப்பனர்

aathi1956 aathi1956@gmail.com

திங்., 16 ஜூலை, 2018, பிற்பகல் 5:34
பெறுநர்: எனக்கு
இன்று மறைமலையடிகள் பிறந்தநாள்.
பரிதிமாற்கலைஞர் தனித்தமிழுக்கு வித்திட்டார்.
அதை ஓர் இயக்கமாக மாற்றியவர் மறைமலையடிகளே.அவரை அடியொற்றி பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்றோர் அவ்வியக்கத்தை வலுப்படுத்தினர்
.மணிபிரவாள நடை என்று ஒன்றைக்கொண்டுவந்து சமக்கிருதக்கலப்பின்மூலம் தமிழை அழிக்கும் மனுநூலர்களின் முயற்சி தனித்தமிழ் இயக்கத்தால் முறியடிக்கப்பட்டது.
வாழ்க மறைமலையடிகள்.
Arutchelvan Thiru

தமிழ்மொழி இயக்கம் பார்ப்பனத்தமிழர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக