திங்கள், 21 அக்டோபர், 2019

கேரளா பழங்குடி பட்டியல்


aathi1956 aathi1956@gmail.com

செவ்., 17 ஜூலை, 2018, பிற்பகல் 12:06
பெறுநர்: எனக்கு
Suresh N மீனவன் ராஜகுலம் மாவலி வாணாதிராயன் உடன்.
மாநில வாரியான மலைவாழ் பழங்குடி மக்கள் எனும் பிடிஎஃபில் உள்ள சேரநாட்டு(கேரள) பட்டியல்..
1.ஆதியன்,
2.அரநாடன்,
3.எரவல்லன்,
4.மலை புளையா,
5.இருளர்,இருளன்,
6.காடர்,
7.கம்மாரா,
8.கணிகரன்,கணிக்கர்,
9.காட்டு நாயக்கன்,
10.கொச்சு வேலன்,
11.கொண்டா கபூஸ்,
12.கொண்டா ரெட்டி,
13.கொரகா,
14.கோட்டா,
15.குடியா,மேலக்குடி,
16.குரிச்சான்,
17.குருமன்,
18.குரும்பன்,
19.மஹா மலசார்,
20.மலையரையன்,
21.மலை பண்டாரம்,
22.மலை வேடன்,
23.மலை குறவன்,
24.மலசார்,
25.மலையன்,
26.மலையரையர்,
27.மன்னன்,
28.மராத்தி,
29.முதுவர்,மொடுகர்,முடுவன்,
30.பல்லேயர்,
31.பல்லியர்,
32.பல்லியன்,
33.பனியன்,
34.உள்ளாடன்,
35.உரளி,
36.மல வேட்டுவன்,
37.தென் குரும்பன்,ஜெனு குரும்பன்,
38.தாச்சநாடன்,தாச்சநாட மூப்பன்,
39.சோழநாயக்கன்,
40.மாவிலன்,
41.கரிம்பலன்,
42.வேட்டை குரும்பன்,
43.மலை பணிக்கர்...
தகவல் @ # இனையம் ...
38 நிமிடங்கள்

ஆதிவாசி மலைவாழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக