திங்கள், 11 மார்ச், 2019

காமராசர் துப்பாக்கிச்சூடு வழக்கு அலைக்கழிப்பு தேவர் அரசியல்

aathi1956 aathi1956@gmail.com

புத., 30 மே, 2018, பிற்பகல் 2:55
பெறுநர்: நான்
இரா. பசும்பொன் ராஜா , மருதம் பெரியசாமி மற்றும் 2 பேருடன் இருக்கிறார்.
1957 ல் முதுகுளத்தூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோற்றது பார்வர்டு பிளாக் வென்றது.தொகுதியின் ஒருபகுதியில் ஏற்படுத்தப்பட்ட கலவரத்தை வைத்து கீழத்தூவல் கிராமத்தில் கண்ணைக் கட்டி கையைக்கட்டி கண்மாய் கரையில் நிறுத்தி போலீஸ்நடத்திய கொலை விடுதலை இந்தியாவில் நடந்த முதல் என்கௌண்டர்.இதைத் தொடர்ந்து போலீஸ் பார்வர்டு பிளாக் மோதல் பலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.வைக்கோல் படப்பில் தூக்கி எறிந்து கொல்லப்பட்டவர்கள் ஏராளம்.காமராஜ் போலீஸ் சொன்ன கணக்கு 17 .இதில் கிழவக்குடும்பன் என்ற பார்வர்டு பிளாக் பள்ளரும் ஒருவர். 836 வழக்குகளைப்பதிவுசெய்து 5000 பேர்களை சிறையில் அடைத்தனர். இராமநாதபுரம் மாவட்ட தலைநகராகவும் மதுரை யே இருந்தது. இந்த வழக்குகள் மதுரை யில் நடத்தப்பட்டிருக்க வேண்டும் .ஆனால் திருச்சி மாவட்டத்தில் இருந்த புதுக்கோட்டை யில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து வழக்கு விசாரணையை நடத்தச்செய்தார். இந்த கண்டுபிடிப்பாளர் கு.காமராஜ்நாடார் தான். சிறைக்குள் இருந்த 5000 பேர்களை ஜாமீனில் எடுக்க வந்து நின்றவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தான். இந்த காமராஜின் ஆட்சியின் கொடுமைகளை அறியாதவர்கள் தான் காமராஜ் ஆட்சி பற்றி பெருமையாக பேசுகின்றனர். அது உண்மையல்ல என்பதை வரலாறு தெளிவுபடுத்தி வைத்துள்ளது.இன்றைய பல முறை கேடுகளுக்கு தொடக்கமே காமராஜ் ஆட்சி தான்.
- Boopathy Raja .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக