திங்கள், 11 மார்ச், 2019

சிவசேனா போல செயல்படுவோம் ஈவேரா 1973




aathi1956 <aathi1956@gmail.com>

ஞாயி., 3 ஜூன், 2018, பிற்பகல் 3:55





பெறுநர்: நான்








Kannan Mahalingam
23 ஆண்டு இரகசியம்
"முதன்முதலில் வடநாட்டுக்காரன் கடையில் மறியல் செய்யலாம் என்று இருக்கிறேன். அவனுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்போம். பம்பாயில் சிவசேனைக்காரன் நம்மவர்களை அங்கு விரட்டவில்லையா? அவன் அங்கு செய்யும்போது நாம் ஏன் இங்கு செய்யக்கூடாது? துணியவேண்டும்" 10.11.1973 அன்று ஜெயங்கொண்ட சோழபுரத்தில் ஆற்றிய உரை, - விடுதலை - 12.11.1973.
மதவாத கருத்துகளை கொண்டிருக்கிற சிவசேனாவை உதாரணமாக எடுத்து கொண்டு அவனை போல் செயல்பட வேண்டும் என்று சொன்னால் அவன் பகுத்தறிவாதியா?
மதவாதி அப்படி ஒரு கருத்தை சொன்னால், அதை முட்டாள்தனம் என சொல்பவன் பகுத்தறிவாளியா, அவனை போலவே நாமும் செயல்பட வேண்டும் என்று சொல்பவன் பகுத்தறிவாளியா? ஈவெராமசாமி, எந்த வடநாட்டானை எதிர்த்தாரோ, அதே வடநாட்டானிடம் வாக்கு சேகரிக்க - இன்றைக்கு ஈவெரா அடிமைகள், அதே வட நாட்டான் மொழியில் சுவரொட்டி அடிக்கிறார்கள். அந்த காரியம் ஈவெராமசாமி அடிமைகளுக்கு இழிவாக தெரியவில்லை. காரணம் ஈவெராமசாமி, வடநாட்டவர்களுக்கு எதிரான போரை, ஒரு பொழுது போக்குக்கு தான் செய்தார். "முதன்முதலில் வடநாட்டுக்காரன் கடையில் மறியல் செய்யலாம் என்று இருக்கிறேன்." என்று 1973ல் கூறும் ஈவெராமசாமி, வடநாட்டவர்களுக்கு எதிராக 1950 அக்டோபர் 16 லும் இப்படி ஒரு ஆர்ப்பாட்டம் செய்தார்.
பிறகு 1973 வரை, தமிழ்நாட்டில் வட நாட்டவர்கள் இருப்பதையே மறந்து அமைதியாக இருந்துவிட்டார். திரும்ப 1973 - ல்தான் மீண்டும் வடநாட்டானுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்.
1950-க்கும் 1973-க்கும் இடையேயான இந்த 23 ஆண்டுகளில்தான் ஈ.வெ.ராமசாமிக்கு 150 கோடி ரூபாய் சொத்து சேர்ந்தது என்று சொன்னால், அந்த 23 ஆண்டு இரகசியம் என்னவென்று புரிந்து கொள்ளலாம்.
3 மணி நேரம் · பொது




Shiv Sena


Chairperson Uddhav Thackeray
Lok Sabha leader Anandrao Adsul
Rajya Sabha leader Sanjay Raut
Founder Balasaheb Thackeray
Founded 19 June 1966 (52 years ago)
Headquarters Shivsena Bhavan,
Ram Ganesh Gadkari Chowk,
Dadar,
Mumbai,
400 028, Maharashtra, India
Newspaper Saamana

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக