வியாழன், 1 நவம்பர், 2018

திருச்செந்தூர் ஆறுமுகநேரி ஆசிட் தொழிற்சாலை நிலத்தடிநீர் மாசு மண்ணழிப்பு




aathi1956 <aathi1956@gmail.com>

ஏப். 4, புத., பிற்பகல் 1:52





பெறுநர்: நான்








திருச்செந்தூா் அருகில் ஆறுமுகநோியில், ஆசியாவிலேயே இரண்டாவது பொிய (ஆசிட்) ரசாயன நிறுவனமான (DCW) தாரங்கதாரா செயல்பட்டுவருகிறது,. இதன் ரசாயன கழிவுகளை மேற்படி நிறுவனம், 30 க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் நிலத்தில் தொட்டம் அமைத்து அவற்றில் தேக்கிவருகிறது.!. இதன் விளைவு, சுற்றுபுற கிராமங்களில், குடிதண்ணீா், வீட்டு உபயோகம் மற்றும் விவசாயத்திற்கு எங்கு கிணறு தோண்டினாலும் மேற்படி ரசாயனம் இலவசமாக பொங்கிவருகிறது,. மேற்படி நிறுவனத்தின் சட்ட விரோத ரசாயன தொட்டங்களை, தடைகளை தாண்டி கிராமத்தாா்களின் உதவியோடு நோில் சென்று பாா்வையிட்டு படம்பிடித்த போது,.. by David Raja. Adv. Tiruchendur


கார்ப்பரேட் ஆலை




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக