| செவ்., 18 செப்., 2018, முற்பகல் 11:16 | |||
Jaya Raman Joseph Amala உடன்.
ஐய(கோ) வைகோ!
ஐய(கோ) வைகோ!
நீ 1994- ல் கட்சி துவங்கியபோது திமுக எதிரி!
9 அப்பாவிகள் திமுக-வுக்கு எதிராக தீக்குளிப்பு!
1996- ல் திமுக மட்டுமல்லாமல், அதிமுகவும் எதிரி!
1998 -ல் திமுக எதிரி; அதிமுகவுடன் கூட்டணி!
1999- ல் அதிமுக எதிரி; திமுகவுடன் கூட்டணி!
2001- ல் ரெண்டு பேருமே எதிரி!
2004 -ல் அதிமுக எதிரி; திமுகவுடன் கூட்டணி!
2006, 2009- ல் திமுக எதிரி; அதிமுகவுடன் கூட்டணி!
2011-ல் வாக்காளர் உட்பட எல்லோரும் எதிரி!
2014-ல் ரெண்டு பேருமே எதிரி ; பாஜகவோடு கூட்டணி!
2016-ல் திமுக அதிமுக பாஜக எதிரி!
2017-ல் அதிமுக எதிரி திமுக கூட்டணி..!
ஒரே குழப்பமா இருக்கு. நம்ம எதிரி யார்தான்?
-இப்படிக்கு விரக்தியில்
நொந்து போன மதிமுக அப்பாவி தொண்டன்...!
தன்மானம் உள்ளவன் இனிமேல் திமுகவோடு கூட்டணி வைக்கமாட்டான்னு சொன்னியே,
அப்பவே தெரியும்
நீ தான் கூட்டணி வைப்பன்னு!
நீ தான் கூட்டணி வைப்பன்னு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக