செவ்வாய், 29 செப்டம்பர், 2020

பத்மநாபன் கிருஷ்ணகோபாலன் அணு விஞ்ஞானி அமெரிக்கா எதிர்ப்பு பார்ப்பனர் தமிழர்

aathi1956 வெள்., 21 டிச., 2018, முற்பகல் 9:03 பெறுநர்: எனக்கு பாண்டிய ராசன் சட்டத்தரணி # பத்மநாபன் கிருஷ்ணகோபாலன் அய்யங்கார் -- நினைவு நாள் இன்று (29 சூன் 1931 – 21 திசம்பர் 2011) இந்தியக் குளிர்நிலை அணுக்கருப் பிளவு சோதனைகளில் மையப் பங்கு வகித்தமைக்காக பரவலாக அறியப்படும் புகழ்பெற்ற இந்திய அணுசக்தி அறிவியலாளரும் அணுக்கருவியலாளரும் ஆவார். பாபா அணு ஆராய்ச்சி மையம் (பிஏஆர்சி)யின் தலைவராகவும் இந்திய அணுசக்திப் பேரவையின் முன்னாள் குழுமத்தலைவராகவும் இருந்துள்ளார். அமெரிக்க நாட்டிற்கு சாதகமாக இருப்பதாகக் கூறி இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாட்டை எதிர்த்து வந்தார். # எமது புகழ் வணக்கம்... #நாம்_தமிழர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக