புதன், 30 செப்டம்பர், 2020
அமைச்சர் நிர்மலா சீதாராமன் கன்னடர்
aathi1956
சனி, 5 ஜன., 2019, பிற்பகல் 2:34
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
நிர்மலா சீதாராமன் அணிந்திருக்கும் 'கருகமணி தாலி' கன்னட ராவ் (பிராமணர்) பிரிவினர் அணிவதாகும்..
நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பதவி பிராமாணத்தின் போது உறுதிமொழி எடுத்துக் கொண்டதும் கன்னடத்தில் தான்... அவர் ஒரு கன்னடர் ஆவார். ஆனால் தமிழ் நாட்டில் பிறந்தவர், அவ்வளவு தான்.
*இனியாவது (நம் ஆட்கள்) அவரை பார்ப்பனர் எனச் சொல்லாதீர்கள்... பார்ப்பனர்கள் என்பவர்கள் தமிழர்கள் ஆவர்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக