திங்கள், 28 செப்டம்பர், 2020

இந்திரா காந்தியால் விளைந்த கேடுகள் ஹிந்தியா

 

aathi1956 aathi1956@gmail.com

திங்., 19 நவ., 2018, பிற்பகல் 1:51
பெறுநர்: எனக்கு
Arutchelvan Thiru
இந்திராவால் தமிழர்க்கு ஏற்பட்ட இழப்புகள்.
1)அறத்தைப்பின்பற்றாது அரசியலின் தரத்தை கீழ்மைப்படுத்தியதில் இந்திய அளவில் இந்திராவும்,தமி
ழ்நாட்டளவில் கருணாநிதியும் முகாமையானவர்களாகும்.
2)கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து தமிழ்நாட்டுக்கு பெருங்கேடு செய்தது இந்திராவே ஆகும்.
3)காவிரி உரிமைக்காக போடப்பட்ட வழக்கை கருணாநிதியின் ஊழலைக்காட்டி அச்சுறுத்தி வழக்கை கருணாநிதி திரும்பப்பெறச்செய்தார்.
4)இந்தியாவில் ஒற்றையாட்சி முறையை தொடங்கி வைத்து ஒன்றிய அரசில் அதிகாரக்குவியலை மேற்கொண்டார்.
5)காஞ்சி சங்கராச்சாரி சந்திர சேகரேந்திரர் அறிவுரைப்படி கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது இந்திராவே.
6)நீதித்துறையை ஒற்றையாட்சியின் கீழ் கொண்டுவந்ததும் இந்திராவே.

நடுவணரசு மத்திய அரசு மாநிலம் உரிமைகள் இந்திராகாந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக