திங்கள், 28 செப்டம்பர், 2020
கேரளா வெள்ளம் தமிழகம் புயல் ஒப்பீடு ஹிந்தியா நிதி
aathi1956
சனி, 1 டிச., 2018, முற்பகல் 11:06
பெறுநர்: எனக்கு
சீனி.மாணிக்கவாசகம்
# கேரளா-வை ஆகஸ்ட் 15ம் தேதி பெரும் மழைவெள்ளம் தாக்கியது...
ஒரு வாரத்திற்குள்,
இந்தியா உள்துறை அமைச்சகம் ரூ 100 கோடியும், இந்தியா பிரதமர் ரூ 500 கோடியும் இடைக்கால நிவாரணமாக வழங்கினார்கள்....
இது தவிர, மாநிலங்கள் சார்பில்
டெல்லி ரூ 10 கோடி,
பிஹார் ரூ 10 கோடி,
ஒரிசா ரூ 10 கோடி,
தமிழ்நாடு ரூ 10 கோடி,
ஆந்திரா ரூ 10 கோடி,
மகாராஷ்டிரா ரூ 20 கோடி,
குஜராத் ரூ 10 கோடி,
பஞ்சாப் ரூ 10 கோடி,
தெலுங்கானா ரூ 25 கோடி,
ஹிமாச்சல் பிரதேஷ் ரூ 5 கோடி,
ஜார்கண்ட் ரூ 5 கோடி,
உத்தர்காண்ட் ரூ 5 கோடி,
சத்தீஸ்கர் ரூ 3 கோடி,
மத்திய பிரதேசம் ரூ 10 கோடி,
கர்நாடகா ரூ 10 கோடி,
மேற்கு வங்காளம் ரூ 10 கோடி,
மணிப்பூர் ரூ 2 கோடி,
திரிப்புரா ரூ 1 கோடி,
பாண்டிச்சேரி ரூ 1 கோடி
வழங்கின...
# நவம்பர்_15ம் தேதி தமிழ்நாட்டை
# கஜா_புயல் தாக்கியது...
15நாட்கள் ஆகிவிட்டது...
இந்தியாவில் இருந்து எவ்வளவு வந்தது?
மற்ற மாநிலங்களில் இருந்து எவ்வளவு வந்தது????
பேரிடர் நிவாரணம் நடுவணரசு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக