திங்கள், 28 செப்டம்பர், 2020

கபாடபுரம் வால்மீகி இராமாயணம் குறிப்பு

 

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 18 நவ., 2018, முற்பகல் 8:58
பெறுநர்: எனக்கு
Suresh N ராஜா முத்துராஜா அம்பலக்காரன் மற்றும் சான்றோர் சூரிய குலத்தார் உடன் உள்ளார்.
வான்மீகி ராமாயணத்தில் பாண்டியர் பற்றியக் குறிப்பு...
இராமாயணம், கிசுகிந்தா காண்டம் (4-41-18),
சீதையை நோக்கி தென்திசையை தேடிச்சேல்லும் வானரப்படைப்பிரி
விடம் சுக்ரீவன் கூறியது,
"தடோ ஹேமாயம் திவ்யம் முக்த மனி விபுசிடம் யுக்தம் கவாடம் பாண்டியானாம் கடா த்ரக்சுயத வானராம்"
தமிழ் மொழிபெயர்ப்பு:-
நீங்கள் தென்திசை நோக்கிச் செல்லும் போது தங்கம், முத்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மதில்களை கொண்ட ஒரு நகரத்தை காண்பீர்கள்
அந்த பேரரசான பாண்டியனின் கபாடபுரத்திலும் சீதையை தேடிப்பாருங்கள்..
இவண்,
@# செம்படவன்_அகம்படவன் ,
# சிவன்_பரவன் அகமுடையார் தேவன்..

Mani Pari
பொதியமலை எது? கபாடபுரம் எது?????
++++++++++++++++++++++++++++++
++++++++++
பொதிந்து போவது பொதியம்.சேற்றில் கால்பொதிந்து போவதுபோல் வடபால்முனிவன் அகத்தியர் பணிப்ப இடும்பன் காவடிகட்டி தூக்கிவந்த தூக்கிவந்த இருமலையில் முருகன் நின்றதால் பொதிந்த மலையே பொதியமலை(பழனிமலை).இதற்கு சிவகிரி என்ற பெயரும் உண்டு. இம்மலைக்கு அருகில் ஒடுவது ஆன்பொருனை(ஆல் =நீர். ஆல்பொருனையே ஆன்பொருனையாயிற்
று.).ஆன்பொருனையின்(அமராவதிஎன்று தற்போது அழைக்கப்படுகின்றது)நீட்சியே பழனியின் சண்முகாநதி என்பதால் பழனிக்கு ஆலவாய்(நீர்வாய்)என்ற பெயரும் பொருத்தமே. கவாட என்றால் பொதி என்ற பொருளும் உண்டு என்பதால் பொதிகையான கபாடபுரமே பாண்டியனின் பழைய தலைநகரம்.பழனிமலை முருகன் சிலை போகர்(போகி=இந்த
ிரன்)செய்தது எனப்படுவதால் பொதியமலையே மகேந்திரமலை(போகியின் வேறு ஒருபெயரே மகா இந்திரன்-மகேந்திரன்).இங்கிருந்த பாண்டியரின் தலைநகரம் கவாடபுரம் ஆல்வாய்பட்டு /நீர்புகுந்து வெள்ளப்பாழாகி அழிந்திருக்கிறது. காவிரிக்கு கரைஎழுப்பப்படாத காலத்தில் காவிரிகரையுரண்ட
ு அதன்கிளையாறாம் ஆன்பொருனையான அமராவதி>சண்முகாநதிவழியாக வெள்ளத்தில் கவாடபுரம் அழிந்ததால் புதிதாய் மண்கொண்டு பாண்டியர்கள் நான்மாடக்கூடல் எழுப்பி தற்போதைய மதுரையை தலைநகராகக்கொண்டனர்.
மதுரைகொண்ட பாண்டியர் தென்மலைக்கு பொதியமலை(தென்பொதிகையென்பர்)என்றும் தாமிரவருணிக்கு பொருனையென்றும்;
பொதியமலையின் ஒருபகுதிக்கு சிவகிரி என்றும் பெயரிட்டு அங்கும் ஆவினங்குடி/ஆய்குடி என்று பெயரிட்டு அமைத்தனர் ஏனெனில் பழனிக்கு ஆவினங்குடி என்று பெயருண்டு.
+++++
சங்க இலக்கியத்தில் பழனிமலையை பொதியமலை என்பதோடு இப்பொதியமலையையே பாண்டியரின் அடையாளமலையாகவும் பாடப்படுகின்றனர்.அதோடு பழனிமலைச் சந்தனமாலையை பாண்டியர் அடையிளமாலையாகக்
கொண்டனர்.முத்தாய்ப்பாக கவாடபுரத்தில் நடந்த இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் (பழனி)முருகனே கலந்துகொண்டதாக நூல்கள் கூறுகின்றன.மேலும் பாண்டியர் பழனிமுருகனை தம்மரபு முன்னோராக சங்க இலக்கியத்தில் கூறப்படுவதைக் காணலாம்.

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2016/10/blog-post_89.html
குமரிக்கண்டம் தாண்டி இராவணன் ஆண்ட இலங்கை
vaettoli.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக