| வியா., 15 நவ., 2018, பிற்பகல் 6:00 | |||
காளிங்கன்
தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட பார்ப்பனர்களுக்கு பிற சமூக மக்களைப் போல் குலசாமிகள் ஏதேனும் இருக்கிறதா? ஆம். இருக்கிறது. அப்படி இருக்கும் குலசாமிகள் குறித்து நானும் பண்பாட்டு ஆய்வாளர் பாண்டியராசனும் கள ஆய்வுகள் மேற்கொண்டோம். மிகச் சுவையான செய்திகள் கிடைத்தன.
பார்ப்பன சமூகத்தினர் பெரிதும் வைதிக மயமான இன்றைய சூழலில் தங்களது குலதெய்வங்களை இன்னதென்று அறிவிப்பதில் பெரிதும் தயக்கம் காட்டினர்.
உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தினர் தங்களது குடும்பத்திற்கு சுடலை மாடசாமிதான் குலசாமி என்று உண்மையைச் சொல்லிவிட்டால் சக பார்ப்பனர்கள் தங்களை மட்டமாக நினைப்பார்களோ என நினைத்து காமாக்ஷி, மீனாக்ஷி என்று கூறி விடுவதாகச் சொன்னார்கள்.
ஒன்று தெரிந்தது, ( தமிழ்ப்) பார்ப்பனர்களுக்கு பெரும்பாலோருக்கு ஐயனார் தான் குலதெய்வம் என்று.
களத் தகவல்கள் விரிவாகப் பின்னர் பதிவிடப்படும்.

Mani Pari
எனக்கு "குலசாமி"என்றசொல்லாடல் வழக்கத்தில் இருந்தாலுமௌ குலத்திற்க்கொரு சாமிகள் இருக்கவில்லை.பலகுலத்தவருக்கும் ஒரேசாமி உண்டு.அதுகொண்டு அச்சாமிகும்பிடுவோரெல்லாம் ஒரே வித்திலிருந்துவந்ததாகப் பொருள் கொள்ளமுடியாது.
எனது வகுப்புத்தோழர் ஐயர் ஒருவரின் குலதெய்வம் ஐயனார்.ஐயனார் பலருக்கும் பலசாதியினருக்கும் குலதெய்வம்.அது குலதெவம் என்று கூறப்பட்டாலும் ஐயனார்மதத்தின் தெய்வமே.

மதுரை பாண்டி முனியை குலசாமி என வழிபடும் சாதிகள் 10 உள்ளன.

இரா. செந்தில்
ஆமாம்...கடிநெல்வயலில் இருக்கும் வேம்புடை ஐயனார் கோவில் சில பார்ப்பனருக்கும் குல தெய்வமாக உள்ளது

Aathimoola Perumal Prakash
ஐயன்+ஆர்
ஐயன்+ஆர்
மெய்யியல் வழிபாடு சிறுதெய்வம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக