சனி, 26 செப்டம்பர், 2020

கீழத்தூவல் படுகொலை காமராசர் கக்கன் ரே

 

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 16 செப்., 2018, பிற்பகல் 12:14
பெறுநர்: எனக்கு
சோலை தங்கராசு
செப்டம்பர் 14 1957. 2009 இன அழிவுக்கு முன் ஒத்திகை பார்க்கப்பட்ட நாள்.
கீழத்தூவலில் ஐந்து நபர்களை அரசாங்கமே சுட்டு கொலை செய்த நாள்.
யார் இந்த ஐந்து நபர்கள்?
குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட
வர்களா? கிடையாது.
அவர்கள் மீது எதுவும் வழக்குகள் உண்டா? கிடையாது.
இல்லை வேறு எதுவும் வழக்கில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படு
ம் நபர்களா? கிடையாது.
பின் எந்த அடிப்படையில் சுடப்பட்டனர்?
சரி சுடப்பட்டவர் உடல் உறவினர்களுகளிடம் ஒப்படைக்கப்பட்ட
தா? இல்லை.
இந்த ஐந்து நபர்களுக்கும் அந்தந்த குடும்பத்தினர் இறுதி மரியாதை செய்யக்கூட அனுமதிக்கவில்லை அன்றய அரசு.
ஆனால் பாருங்கள் விதி வலியது.
இந்த சம்பவத்தை நடத்திய ரே என்னும் காவல்துறை அதிகாரி பின்னாளில் பைத்தியமாக திரிந்தார்.
அப்போதைய காவல்துறை அமைச்சர் பின்னாளில் அதே ஆப்பநாட்டு மக்கள் முன் மேடையில் காலணிகளை கழற்றிவிட்டு எண்ணை மன்னித்துவிடுங்கள் என மண்டியிட்டு அழுதார். நோய்வாய்பட்டு மிகவும் பரிதாபமாக இறந்து போனார்.
அப்போதைய முதலமைச்சருக்கும் அதே நிலை.தேர்தலில் படுதோல்வி அடைந்து கட்சிக்காரர்களால் கைவிடப்பட்டு மிகவும் விரக்தி அடைந்து இறந்து போனார்.
விதி வலியது தானே??
இதன் தொடர்ச்சியாக மொத்தம் 17நபர்களை சுட்டுக் கொன்று கொலை வெறி ஆட்டம் ஆடியது அன்றய அரசாங்கம்.
உயிர் நீத்த ஐவருக்கும் செவ்வணக்கம்.
Karthik Thevar
14 செப்டம்பர்,

தேவர் மறவர் துப்பாக்கிச்சூடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக