| செவ்., 13 நவ., 2018, பிற்பகல் 4:27 | |||
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# மலேஷிய தொலைக்காட்சி ஒன்றில் அங்குள்ள தமிழர்கள் பற்றி ஒரு புள்ளி விவரம் சொன்னார்கள்,அதிர்ச்சியாக இருந்தது....
1. தமிழர்களில் 5% பேர்கள் 1 ஆம் வகுப்புக்கு கூட செல்லாதவர்கள்.
2. 44% தமிழர்களே பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெறுகின்றனர்.
3. தமிழர்களில் 5% பேர்கள் வேலையற்றவர்கள்.
மலேசிய நாட்டில் உள்ள ரவுடிகளில் 70% தமிழர்கள்.
4. சீனர்கள் மற்றும் மலாய் மக்களுக்கு அவர்களது அமைப்புகள் உதவுவது போல், தமிழர்களின் முன்னேற்றத்திற்
கு அங்குள்ள தமிழர் அமைப்புகள் ஆக்க பூர்வமாக எதையும் செய்வதில்லை.
5. பள்ளிக்கூடங்கள் கட்டுவதை விட கோயில்களை அதிகமாக கட்டுவதில் பணத்தை அதிகமாக செலவிடுகின்றனர்.
7 மணி நேரம்

கடார வேங்கை காளிதாசன் மதுரைவீரன்
பாண்டிய ராசன் சட்டத்தரணி
1) தமிழர்களில் 5% பேர் 1 ஆம் வகுப்புக்கு கூட செல்லாதவர்கள் என்பது 30 வருடத்திற்கு முந்தைய கணக்காக இருக்கும். இன்று ஆரம்ப பள்ளிக்கு செல்லாத தமிழ் மாணவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். பல தமிழ் சமூக தன்னார்வ அமைப்புகள் இத்தகைய சூழலில் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்கள் தமிழ் பள்ளிகளில் சேர்வதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றன. எனவே இது முற்றிலும் தவறான தகவல்.
2) பள்ளி தேர்ச்சி விகிதம் என்பது இங்கே தமிழ் மாணவர்கள் இடைநிலை பள்ளி முடிந்து உயர்கல்வியைத் தொடர செல்லும் தேர்ச்சியைக் குறிக்கிறது. உயர்க்கல்வியைத் தொடராமல் தொழில் பயிற்சிகளிலும் நம் மாணவர்கள் நிரம்பவே செல்கின்றனர். 44% சதவீதம் உயர்க்கல்வி கூடங்களில் நுழையும் தகுதி பெற்ற மாணவர்களை குறிக்கிறது என்பதே சரி.
3) தமிழர்களில் 5% வேலையற்றவர்கள். இதுவும் தவறான தகவல். வேலைக்குப் போகாமல் சோம்பேறியாய் இருப்பவர்களை இந்த பட்டியலில் சேர்க்க கூடாது. பங்களாதேசை சேர்ந்த தொழிலார்கள் இங்கே மலேசியாவில், இந்திய உரூபாய் மதிப்பின்படி மாதத்திற்கு 25,000 குறையாமல் சம்பாதிக்கின்றனர். எனவே தமிழர் வேலையில்லாமல் இருக்கின்றனர் என்பது சோம்பேறிகளை மட்டுமே குறிக்கிறது.
குண்டர் கும்பல் மலேசியத் தமிழரின் இழிநிலை. சிறையிலிருக்கும் கைதிகளை இன அடிப்படையில் பார்த்தால் 'ரவுடி' குண்டர் கும்பலில் அதிகமானோர் தமிழர்களே. சீனர்களின் கையாட்களாகவும் (போதை பொருள் விற்பனை, வாகன இழுவை) அரசியவாதிகளின் தேவைக்குமே இங்கே குண்டர் கும்பல் கலாச்சாரம் வலிந்து தமிழ் இளைஞர்களை ஈடுபடுத்துகின்றது.
4) பொதுவாக அப்படி சொல்லிவிட முடியாது. சீனர்கள் பொருளாதார வலிமை பெற்றவர்கள். மலாய்க்காரர் அரசியல் பதவி அதிகாரம் பெற்றவர்கள்.
ஆனால் நம் நிலை அப்படியல்ல. மக்கள் நலனுக்காக தமிழ்க் கல்விக்காக உழைக்கும் அமைப்புகளும் சிறப்பாகவே செயல்படுன்றன. நிதி நெருக்கடி தான் அவர்களை மற்ற இனங்கள் போல செயல்படவிடுவதில
்லை.
5) உண்மை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக