சனி, 26 செப்டம்பர், 2020

பூணூல் சாதிகள் அளவை பார்ப்பனர் குயவர் ஆசாரி

 

aathi1956 aathi1956@gmail.com

வியா., 13 செப்., 2018, பிற்பகல் 5:55
பெறுநர்: எனக்கு
தமிழரின் பூணூல்
1. பூணூலை ஆரம் நீளம் பார்க்க பயன்படுத்துவது வேட்கோவரான குயவர். பானை குயவ பூணூலை பயன்படுத்தினார்கள்.

2. பூணூலை ஆரம் நீளம் பார்க்க பயன்படுத்துவது ஐமூலப்பொருள் கம்மும் கம்மாளர். நகை, பாத்திரம், மரக்கலம், சிற்பம் கட்டிடம், போர் கருவிகள் உருவாக்க பூணூலை பயன்படுத்தினார்கள்.

3. பூணூலை விற்கள் தாங்கிக்குள் விட்டு முதுகோடு இணைத்து அணிந்து பயன்படுத்தியது வேடரும் போர் காவல் வீரரும். வேட்டையாட போரிட காவல்காக்க பூணூலை பயன்படுத்தினார்கள்.

ஆனால் பிறந்தது முதல் இறந்தது வரை பூணூலை ஒரு உருப்படியான காரியத்துக்கும் பயன்படுத்தாத பிராமணர்களுக்கு மட்டுமே பூணூல் ஊரியது என தமிழர்களிடம் பரப்பியது யாராக இருக்கும்? அது வேறு யாருமல்ல. பிராமணர்களின் பினாமிகளாகிய திராவிடர்களே.

பூணூல் தமிழர்களின் தொழில்நுட்பம். அதை மீட்டெடுப்போம். 
             - தென்காசி சுப்பிரமணியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக