சனி, 5 டிசம்பர், 2020

தேவர் தமிழ் எழுத்துரு பழமை பற்றி உரை

 

aathi tamil aathi1956@gmail.com

வியா., 8 ஆக., 2019, பிற்பகல் 4:20
பெறுநர்: எனக்கு
தேவர் திருமகன் குரல்!
**************************
எழுத்துக்கள்..
உருவ எழுத்து, கோட்டெழுத்து,
கோல எழுத்து, சதுர எழுத்து என நான்கு வகைப்படும்.
உருவ எழுத்தாக தமிழ் இருந்த காலத்திலேயே சீனம் முதலிய பாஷைகள் பிரிந்தன.
கோட்டெழுத்தாக இருந்த காலத்திலே சமஸ்கிருதமும் மற்றுமுள்ள பாஷைகள் பிரிந்தன.
வட்ட எழுத்தாக இருந்த காலத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பாஷைகள் பிரிந்தன.
இன்றைய தமிழெழுத்து சதுர எழுத்தாயிருக்கிறது.
இந்த எல்லா வகையான மாறுதல்களையும் பெற்ற, ஆதி மொழி தமிழாகும்.
( மதுரை திருவள்ளுவர் கழகத்தினர் 13.2.1949ல் மதுரை செளராஷ்ட்ரா பெண் பாடசாலையில் நடத்திய திருக்குறள் அஷ்டாவதான வைபவத்திற்கு,
தலைமை தாங்கி தேவர் திருமகன் ஆற்றிய பேருரையிலிருந்து...)
- பாவல் சங்கர்
( 'தேவர் இதய நாதம்' புத்தகம் பக். 115 )
முத்துராமலிங்கத் 
மொழிப்பற்று தமிழ்ப்பற்று பேச்சு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக