சனி, 26 செப்டம்பர், 2020

தேவிகுளம் பூர்மேடு தமிழ் மன்னர் தமிழக தொழிலாளர் குடியேற்றம் புவியியல் மண்மீட்பு

 

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 2 நவ., 2018, முற்பகல் 10:00
பெறுநர்: எனக்கு
Anwar Balasingam
1872- ல் துல்லியமான குறிப்பின்படி தமிழர்கள் தேவிகுளம்
பகுதிக்கு அடிமாடுகளாய் அழைத்துச்செல்லப்பட்டார்கள்
அழைத்துச்செல்லப்பட்டது தேயிலை பயிரிடுவதற்கு அல்ல...
அன்றைக்கு உலகையே
மிரட்டிய மலேரியாவை கடடுக்குள் கொண்டு வருவதற்காக..
மருந்துச்செடியான சின்கோனா பயரிடுவதற்கே..
சின்கோனாவிலிருந்து எடுக்கப்படும் மருந்து மலேரியாவைக் குணப்படுத்தியதாலேயே
மன்றோ என்ற ஆங்கில வியாபாரி இந்த ஏற்பாட்டைச் செய்தார்...
அந்த சமயத்தில் கோட்டயம்
வரை மட்டுமே திருவிதாங்கூர் சமஸ்தானமிருந்தது...
கோட்டயத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் பூஞ்சார் சமஸ்தான எல்கை ஆரம்பித்தது...
இந்த பூஞ்சார் சமஸ்தான மன்னர் ஒரு
பாண்டிய மரபுசார்ந்த மன்னர்.
தமிழர்...
அந்த பூஞ்சாரின் எல்லை தமிழகத்தின் கம்பம்பாளையம்
வரை நீண்டிருந்தது..இன்றைய கேரள தமிழக எல்லையான
சின்னாறு பழைய பூஞ்ஞார்
சமஸ்தானமே...
முதலில் பீர்மேடு கிடையாது
தேவிகுளமே முதலில் உருவா
னது...
மன்றோ பூஞ்ஞார் மன்னரிடம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி
இப்போது மூணாறிலிருந்து அடிமாலி செல்லும்
வழியிலுள்ள பள்ளிவாசல்
பூப்பாறை செல்லும் வழியில்
உள்ள சின்னக்கானல் மட்டுமே கையெழுத்தானது
அதன்
மொத்த பரப்பு வெறும் 1450
ஹெக்டேர் மட்டுமே....
அந்த
வனப்பகுதியை சீரமைத்து
சின்கோனா பயிரிட்டுக்கொள்ள வேண்டும்
ஆனால் மலையகத்தில் அடித்த கடுங்குளிர்
சின்கோனாவை வளரவிடாததால்
பூமி தேயிலைக்கு தன்விவசாயத்தை மாற்றிக்கொண்டது
...
சின்னக்கானல் மற்றும் பள்ளிவாசல் பகுதிகளிலிருந்தே
பீர்மேடுவரை தேயிலை விவசாயம் பரவியது...
1965- வரை கேரளாவிலிருந்து மூணாறு செல்லவேண்டுமானால் ஒரு மலையாளி
கோட்டயம் பீர்மேடு வண்டிப்பெரியாறு குமுளி வழியாக
கம்பம் போடி வந்து போடிமெட்டு வழியாகவே மூணாறு செல்ல முடியும்
அதாவது தமிழகத்தின் வழியாகவே
ஒரு மலையாளியால் பயணிக்கமுடியும்..
கொடியவர் பணிக்கருக்கு வக்காலத்து வாங்கிய ஈவேராவிற்கு தேவிகுளம் பீர்மேட்டின்
நிலவியல் வரைபடம் தெரியுமா...
மூவாற்றுபுழா- கோதமங்கலம்-அடிம
ாலி-ஆனைச்சால்
வழியாக மூணாறுக்கு மலை
யாள நாடு சாலை அமைத்தது
1965ல்...
ஆனால் போடிமெட்டு மலைச்
சாலை அமைக்கப்பட்டு 1955லேயே பெருந்தலைவரால்
திறந்து வைக்கப்பட்டாயிற்று..
எங்கேயிருந்து வந்தார் பணிக்கர்
கோட்டயத்திலிருந்து
மறையூர் வரை தமிழர் நிலம்
என்கிறபோது பணிக்கருக்கு
எங்கேயிருந்தது ஏலக்காய்
தோட்டம்...
பச்சைத்தமிழர் எனப்பட்டங்கொடுத்து விட்டு....
மொத்தத்தமிழகத்தையும்
காய வைத்ததைத்தவிர இங்கே ஈவெரா சாதித்தது என்ன..
தேவை எல்லை மறுவரையறை
இழந்த நிலம்
மீட்பு...
நாம் இடுக்கி மீட்புக்கும் குரல் கொடுக்க வேண்டும்
(1450 ஹெக்டேரை பூஞ்சார்
சமஸ்தானத்திடம் எழுதி வாங்கிய தேயிலைக்காடுகளின்
இன்றைய மொத்தப்பரப்பு
55 ஆயிரம் ஹெக்டேர்கள்..இதை
எதிர்த்துதான் வழக்கு நடக்கிறது
எனக்கும் டாடா நிறுவனத்திற்கும்)
பி.கு
அந்த இரண்டு துரோகி
கள் ஒன்று கேஎம் பணிக்கர்
மற்றொன்று ஈவேரா...
# அன்வர் ர்பா பாலசிங்கம்
18 மணி நேரம்

ஈவேரா 1956 இடுக்கி கேரளா மலையாளி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக